நீங்கள் தேடியது "thanthi news"
1 Jan 2020 4:22 PM IST
புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
1 Jan 2020 4:15 PM IST
விரைவில் முதல்வர் காப்பீட்டு திட்டம் அமல் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்
புதுச்சேரியில் 2020 ஆண்டில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்துப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
1 Jan 2020 3:52 PM IST
மானியம் இல்லாத சிலிண்டர் விலை உயர்வு
மானியமில்லாத சிலிண்டர் விலை 19 ரூபாய் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
1 Jan 2020 3:49 PM IST
விநாயகர் ஆலயத்தில் புதுச்சேரி முதல்வர் சாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டையொட்டி, பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் ஆலயத்தில் புதுச்சேரி முதல்வர் சாமி தரிசனம் செய்தார்.
1 Jan 2020 3:42 PM IST
"உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெரும்" - வைகோ
அதிமுக என்ன முயற்சி செய்தாலும், திமுக கூட்டணி தான் உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்
1 Jan 2020 1:23 PM IST
(01.01.2020) - 2020ஆம் ஆண்டு எண் கணித பலன்கள்
(01.01.2020) - 2020ஆம் ஆண்டு எண் கணித பலன்கள்
1 Jan 2020 11:40 AM IST
பவானி ஆற்றில் 3100 கனஅடி உபரி நீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால், அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது.
1 Jan 2020 11:22 AM IST
ராமநாதசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் : நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகளவிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
1 Jan 2020 11:17 AM IST
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் கொண்டாட்டத்தோடு புத்தாண்டு வரவேற்பு
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தோடு, புத்தாண்டு வரவேற்கப்பட்டது.
1 Jan 2020 5:29 AM IST
ரயில் கட்டணம் உயர்வு - ரயில்வே துறை அறிவிப்பு
நள்ளிரவு முதல் ரயில்வே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
1 Jan 2020 3:21 AM IST
"புத்தாண்டில் தடைகளை உடைத்து, சாதிக்க வேண்டும்" - கவிஞர் வைரமுத்து
புத்தாண்டில், தடைகளை உடைத்து, சாதிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Jan 2020 3:09 AM IST
"சட்டங்கள் இயற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு" - மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
குடியுரிமை தொடர்பான சட்டங்கள் இயற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், கேரளா உள்பட எந்த சட்டப்பேரவைக்கும் அதிகாரம் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.