நீங்கள் தேடியது "Thangatamil selvan"

(16/10/2019) ஆயுத எழுத்து - சசிகலாவை சுற்றும் அரசியல் சர்ச்சைகள்...!
16 Oct 2019 10:45 PM IST

(16/10/2019) ஆயுத எழுத்து - சசிகலாவை சுற்றும் அரசியல் சர்ச்சைகள்...!

சிறப்பு விருந்தினர்களாக : கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி // ஜெய் ஆனந்த், அண்ணா திராவிடர் கழகம் // கோவை செல்வராஜ், அதிமுக // வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழ்நாடு முஸ்லீம் லீக்

பதவிக்காக சிலர் கட்சி மாறி சென்றுவிட்டனர் - தினகரன்
3 Oct 2019 7:17 PM IST

பதவிக்காக சிலர் கட்சி மாறி சென்றுவிட்டனர் - தினகரன்

பதவிக்காக சிலர் கட்சி மாறிவிட்டதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

புகழேந்தி விவகாரம் : விசாரிப்பேன்... நடவடிக்கை எடுப்பேன்... - தினகரன்
10 Sept 2019 1:28 PM IST

புகழேந்தி விவகாரம் : "விசாரிப்பேன்... நடவடிக்கை எடுப்பேன்..." - தினகரன்

அமமுக நிர்வாகி புகழேந்தி விவகாரம் தொடர்பாக, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

(10/09/2019) சபாஷ் சரியான போட்டி : புகழேந்தி Vs வெற்றிவேல்
10 Sept 2019 10:55 AM IST

(10/09/2019) சபாஷ் சரியான போட்டி : புகழேந்தி Vs வெற்றிவேல்

(10/09/2019) சபாஷ் சரியான போட்டி : தினகரனை விட்டு விலகுகிறாரா புகழேந்தி? - புகழேந்தி Vs வெற்றிவேல்

அமமுக நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை
25 Jun 2019 4:22 PM IST

அமமுக நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை

தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்து பேசிய விவகாரம் தொடர்பாக அமமுக நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார்.

அதிமுக பிரமுகர் குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் பிரசாரம்
7 May 2019 7:31 PM IST

அதிமுக பிரமுகர் குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் பிரசாரம்

இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி தொகுதியில், அதிமுக பிரமுகர் ஒருவர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் ரகசிய ஆலோசனை நடத்தியது அம்பலம் - கே.பி.முனுசாமி
7 May 2019 5:01 PM IST

அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் ரகசிய ஆலோசனை நடத்தியது அம்பலம் - கே.பி.முனுசாமி

அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் ரகசிய ஆலோசனை நடத்தியது, தங்க தமிழ்ச்செல்வன் கூற்று மூலம் அம்பலமாகியிருப்பதாக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய  விவகாரம் : சபாநாயகர் நடவடிக்கை அவசரமானது - தங்கதமிழ்செல்வன்
5 May 2019 2:38 PM IST

3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் : சபாநாயகர் நடவடிக்கை அவசரமானது - தங்கதமிழ்செல்வன்

3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை அவசரமானது என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

பெரியகுளம் அமமுக வேட்பாளர் மீது பாலியல் புகார்
10 April 2019 9:59 AM IST

பெரியகுளம் அமமுக வேட்பாளர் மீது பாலியல் புகார்

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

வாரிசு அரசியல் தவிர வேறு எந்த குற்றச்சாட்டையும் ரவீந்தர நாத் மீது சுமத்த முடியாது - ஆர்.பி.உதயகுமார்
24 March 2019 4:29 PM IST

வாரிசு அரசியல் தவிர வேறு எந்த குற்றச்சாட்டையும் ரவீந்தர நாத் மீது சுமத்த முடியாது - ஆர்.பி.உதயகுமார்

வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை தவிர, தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்தர நாத் மீது, எந்த குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும் - தங்கதமிழ்செல்வன்
24 March 2019 4:24 PM IST

"தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்" - தங்கதமிழ்செல்வன்

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக அமோக வெற்றி பெறும் என தேனி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

ஆண்டிப்பட்டி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை - தங்க தமிழ்ச்செல்வன் மீது ரவீந்தரநாத் குற்றச்சாட்டு
24 March 2019 4:20 PM IST

"ஆண்டிப்பட்டி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை" - தங்க தமிழ்ச்செல்வன் மீது ரவீந்தரநாத் குற்றச்சாட்டு

தங்க தமிழ்ச்செல்வன் மீது ரவீந்தரநாத் குற்றச்சாட்ட ஆண்டிப்பட்டி தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லிவிட்டு தங்கள் மீது தங்க தமிழ்ச் செல்வன் குற்றச்சாட்டுகளை கூறட்டும் என தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளார்.