நீங்கள் தேடியது "thangamani"
29 Aug 2018 8:01 AM IST
அருண் ஜெட்லியுடன் வேலுமணி - தம்பிதுரை சந்திப்பு
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை தலைநகர் டெல்லியில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் சந்தித்தனர்.
26 Aug 2018 7:18 PM IST
சோலார் பேனல் வை-பை வசதியுடன் கூடிய 'தங்க மரம்'
கோவையில் சோலார் பேனல் மற்றும் வை-பை வசதியுடன் கூடிய 'தங்க மரம்' மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
24 Aug 2018 9:42 PM IST
"அதிமுக 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்" - அமைச்சர் தங்கமணி
அதிமுக தனித்துப் போட்டியிட்டாலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
4 Aug 2018 7:32 PM IST
மலைக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு- மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தகவல்
மலைக் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு தருவதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
2 Aug 2018 9:16 PM IST
மின்துறை பணிகள் - அமைச்சர் தங்கமணி ஆய்வு
தமிழன்கத்தின் மின் உற்பத்தி, மின் திட்டங்கள் மற்றும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, அதிகாரிகளுடன் மின்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு நடத்தினார்.
25 July 2018 12:24 PM IST
துணை முதலமைச்சர் மீதான புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
14 July 2018 12:58 PM IST
"அனல் மின்உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது"-மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தகவல்
காற்றாலை மின்சாரம் அதிகரித்துள்ளதால் அனல் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
11 July 2018 12:39 PM IST
தனியார் சத்துமாவு நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு - வருமான வரித்துறை
5 நாட்களாக 70 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் கண்டுபிடிப்பு
10 July 2018 8:53 AM IST
"நிதி இல்லாமல் சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகள்" - முதலமைச்சர் மீது தினகரன் விமர்சனம்
"நிதி இல்லாமல் சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகள்" - முதலமைச்சர் மீது தினகரன் விமர்சனம்
9 July 2018 1:07 PM IST
சத்துமாவு நிறுவன உரிமையாளர் வங்கி கணக்கில் ரூ.250 கோடி டெபாசிட்
சத்துமாவு நிறுவன உரிமையாளர் வங்கி கணக்கில் ரூ.250 கோடி டெபாசிட் செய்துள்ளது வருமானவரித்துறை சோதனையில் கண்டுபிடிப்பு
7 July 2018 10:19 PM IST
தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடத்தவில்லை - அமைச்சர் தங்கமணிக்கு தினகரன் பதில்
வருமான வரி சோதனை குறித்த அமைச்சர் தங்கமணி கேள்விக்கு டி.டி.வி தினகரன் பதில்
30 Jun 2018 6:19 PM IST
"வழங்கப்படும் தீர்ப்பு தரமானதாக இருக்க வேண்டும்" - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து
நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளின் தரம் மிகவும் முக்கியம் என்றும், அதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.