நீங்கள் தேடியது "Thandhi TV"
6 March 2020 11:20 AM IST
காவல்துறை பயன்பாட்டிற்கு 2,771 புதிய வாகனங்கள் - கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
தமிழக காவல்துறை பயன்பாட்டிற்கு வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
6 March 2020 9:24 AM IST
"முதல்வர் ஆளுமையுடன் சிறப்பான ஆட்சி" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் புகழாரம்
தமிழகத்தில் நல்ல ஆளுமையுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திறமையான ஆட்சி நடத்தி வருவதாக, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
5 March 2020 6:05 PM IST
"பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா?" - திருச்சி சிவா, தி.மு.க. எம்.பி.
மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
5 March 2020 3:35 PM IST
ஏழை விவசாயிகளுக்கு அரசு வழங்கிய நிலம் : ஆக்கிரமித்து உள்ளவர்களிடம் மீட்டு தர விவசாயிகள் கோரிக்கை
ஏழை விவசாயிகளுக்கு அரசு வழங்கிய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் இருந்து மீட்டு தருமாறு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 March 2020 2:58 PM IST
"ஒரு விஷயத்தில் தனக்கு ஏமாற்றம்" - ஆலோசனை கூட்டம் குறித்து ரஜினி விளக்கம்
ஒரு விஷயத்தில் மட்டும் தனிப்பட்ட முறையில் தனக்கு ஏமாற்றம் என நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.
5 March 2020 1:13 PM IST
8ஆம் வகுப்பு மாணவி மீது ஒருதலைக் காதல் - காதலிக்க வற்புறுத்தி சிறுமியின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது
சென்னையில் காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
4 March 2020 4:13 PM IST
33 அடி உயர குதிரை சிலைக்கு மாலை அணிவிக்கும் விழா - காகித பூ தயாரிக்கும் பணி தீவிரம்
மாசி மாத திருவிழாவை முன்னிட்டு அறந்தாங்கி அருகே குளமங்கலத்தில் உள்ள அய்யனார் கோயிலில் உள்ள 33 அடி உயர குதிரை சிலைக்கு அணிவிக்க காகிதப் பூ மாலை கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
4 March 2020 3:35 PM IST
மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு
மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள், உரிமம் புதுப்பிக்க கேட்டு கொடுக்கும் விண்ணப்பங்களை, 15 நாட்களுக்குள் பரிசிலீத்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 March 2020 3:11 PM IST
வாட்ஸ் ஆப்-ல் தகவல் கூறிவிட்டு மீண்டும் ஒரு காவலர் தற்கொலை - தீர்வு காணுமா காவல்துறை?
விழுப்புரத்தில் காவலர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணத்திற்கு என்ன காரணம்.
4 March 2020 2:36 PM IST
மெட்ரோ ரயிலில் பயணிப்பவரா நீங்கள்? - இனி மெட்ரோவில் சைக்கிள்களையும் எடுத்து செல்லலாம்
மெட்ரோ ரயில் பயணத்தின்போது சைக்கிள்களை பயணிகள் தங்களுடன் எடுத்துச்செல்ல இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதித்துள்ளது.
3 March 2020 1:00 AM IST
எச்.ராஜா பேச்சு: "அதிமுக அமைதியாக இருப்பது ஏன்...?" - கே.எஸ்.அழகிரி கேள்வி
சிஏஏவிற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், மத்திய அரசு, தமிழக அரசை கலைத்து விடும் என, எச்.ராஜா கூறியிருப்பதன் பின்னணி என்ன என்பதை, அரசு விளக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
2 March 2020 3:42 PM IST
விலங்குகள் மீது அதீத ஆர்வம் கொண்ட மென்பொறியாளர் - தமது வீட்டையே விலங்குகளுக்காக அர்ப்பணிப்பு
தமது பூர்விக வீட்டையே, செல்லப் பிராணிகளுக்காக அர்ப்பணித்து அவைகளை கனிவோடு வளர்த்து வருகிறார் முதுநிலை மென்பொறியாளர் ஒருவர்.