நீங்கள் தேடியது "Thandhi TV"

சனீஸ்வர பகவான் கோயில் நடை திறப்பு - சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம்
8 Jun 2020 10:44 AM IST

சனீஸ்வர பகவான் கோயில் நடை திறப்பு - சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம்

நாகை திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோயிலின் நடை இன்றுமுதல் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

ஜூன் 15 முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: சென்னை மாணவர்களுக்கு சிற​ப்பு ஏற்பாடுகள் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்
6 Jun 2020 4:16 PM IST

ஜூன் 15 முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: சென்னை மாணவர்களுக்கு சிற​ப்பு ஏற்பாடுகள் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்

வரும் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் விரிவாக விளக்கினார்.

காணிக்கை பொருட்களை பங்கிட்டுக் கொண்ட பூசாரிகள் - இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பூசாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்
6 Jun 2020 3:59 PM IST

காணிக்கை பொருட்களை பங்கிட்டுக் கொண்ட பூசாரிகள் - இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பூசாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கம், வெள்ளி, பித்தளை மற்றும் விலை உயர்ந்த பட்டு புடவைகளை திருடியதாக குற்றம் சாட்டு எழுந்தது.

முதலமைச்சர் தலைமையில் ஒளிரும் தமிழ்நாடு காணொலி மாநாடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் பேச்சு
6 Jun 2020 3:48 PM IST

முதலமைச்சர் தலைமையில் "ஒளிரும் தமிழ்நாடு" காணொலி மாநாடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் பேச்சு

சூழ்நிலையை பொறுத்தே மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை - லெப்டினட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் இன்று பேச்சு
6 Jun 2020 12:10 PM IST

இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை - லெப்டினட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் இன்று பேச்சு

இந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது

(05/06/2020) ஆயுத எழுத்து - வைரஸ் வேட்டை : தடுக்கத் தவறியது யார்?
5 Jun 2020 10:34 PM IST

(05/06/2020) ஆயுத எழுத்து - வைரஸ் வேட்டை : தடுக்கத் தவறியது யார்?

சிறப்பு விருந்தினராக - செம்மலை, அதிமுக // பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக // Dr.சுமந்த் சி ராமன், மருத்துவர் // Dr. ராஜா, இந்திய மருத்துவ சங்கம்

ஒளிரும் தமிழ்நாடு காணொலி மாநாடு - நாளை முதலமைச்சர் தலைமையில் கூட்டம்
5 Jun 2020 2:32 PM IST

'ஒளிரும் தமிழ்நாடு' காணொலி மாநாடு - நாளை முதலமைச்சர் தலைமையில் கூட்டம்

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், ஒளிரும் தமிழ்நாடு காணொலி மாநாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடைபெற உள்ளது.

சிறுமி மர்ம மரண வழக்கில் திடீர் திருப்பம் : நரபலி கொடுத்தேன்- சிறுமி தந்தை வாக்குமூலம்
2 Jun 2020 2:39 PM IST

சிறுமி மர்ம மரண வழக்கில் திடீர் திருப்பம் : நரபலி கொடுத்தேன்- சிறுமி தந்தை வாக்குமூலம்

கந்தர்வகோட்டை அருகே 13 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பமாக, மகளை நரபலி கொடுத்ததாக தந்தை வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று...
1 Jun 2020 10:01 PM IST

தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று...

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு
1 Jun 2020 9:58 PM IST

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு

கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மீள்பவர்கள் அதிகரிப்பு - சுகாதார அமைச்சகம் தகவல்
1 Jun 2020 8:01 PM IST

கொரோனாவில் இருந்து மீள்பவர்கள் அதிகரிப்பு - சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா தொற்றில் இருந்து மீள்பவர்கள் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உளவு பார்த்த பாக். தூதரக அதிகாரிகள் - நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு
1 Jun 2020 3:36 PM IST

உளவு பார்த்த பாக். தூதரக அதிகாரிகள் - நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த அந்நாட்டு தூதரக அதிகாரிகள் 2 பேர், டெல்லி உணவத்தில் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.