நீங்கள் தேடியது "Thandhi TV"
23 July 2020 6:54 PM IST
"புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்" - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
23 July 2020 6:48 PM IST
வனத்துறை அலுவலகத்திற்கு சென்ற முதியவர் உயிரிழந்ததால் பரபரப்பு
தென்காசி மாவட்டம், கடையம் வன அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
23 July 2020 6:44 PM IST
உயிரிழந்த மகேந்திரன் தாயாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
சாத்தான்குளம் மகேந்திரன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தினர்.
23 July 2020 6:41 PM IST
புதுச்சேரி அருகே வில்லியனூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு
புதுச்சேரி அருகே வில்லியனூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவி துண்டு அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
23 July 2020 2:46 PM IST
காவல் ஆய்வாளர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை
புதுக்கோட்டையில், இரு பிரிவினர் இடையே நடந்த மோதலின் போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவல் ஆய்வாளர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விளக்கம் தருவதற்காக ஆஜரானார்.
23 July 2020 2:30 PM IST
கந்த சஷ்டி கவசம் விவகாரம் :"ஸ்டாலின் நேரடியாக கண்டனம் தெரிவிக்காதது ஏன்?" - பா.ஜ.க மாநில தலைவர் முருகன் கேள்வி
கந்த சஷ்டி கவச விவகாரத்தில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரடியாக கண்டனம் தெரிவிக்காதது ஏன் என பா.ஜ.க மாநில தலைவர் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
22 July 2020 10:05 PM IST
(22/07/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் அரோஹரா : பலமா ? பலவீனமா ?
(22/07/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் அரோஹரா : பலமா ? பலவீனமா ? - சிறப்பு விருந்தினர்களாக : வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // கோவை செல்வராஜ், அதிமுக // ராம்கி, எழுத்தாளர்
21 July 2020 9:51 PM IST
(21/07/2020) ஆயுத எழுத்து : தயாராகும் தடுப்பூசி : எப்போது பலன் தரும்...?
(21/07/2020) ஆயுத எழுத்து : தயாராகும் தடுப்பூசி : எப்போது பலன் தரும்...? - சிறப்பு விருந்தினர்களாக : பொன்ராஜ், விஞ்ஞானி // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்// சுமந்த் சி.ராமன், மருத்துவர் // பவித்ரா, மருத்துவர்
21 July 2020 9:47 PM IST
குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில், குடியாத்தம் நகராட்சியில், வரும் 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எட்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.
21 July 2020 9:40 PM IST
"கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் ஊரடங்கு கிடையாது" - முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகாவில் இனி எந்தப் பகுதியிலும் முழு ஊரடங்கு கிடையாது என முதலமைச்சர் எடியூரப்பா அதிரடியாக அறிவித்துள்ளார்.
21 July 2020 9:16 PM IST
தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது
தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
21 July 2020 6:51 PM IST
அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த கோரிய மனு : உள்துறை செயலாளர், டிஜிபி பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி ஓராண்டுக்கு பதிவுகளை பாதுகாத்து வைக்க கோரி மனு தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.