நீங்கள் தேடியது "Thandhi TV"

எஸ்.வி.சேகர் எந்த கட்சியை சேர்ந்தவர் - முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்
6 Aug 2020 3:13 PM IST

"எஸ்.வி.சேகர் எந்த கட்சியை சேர்ந்தவர்" - முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்

எஸ்.வி சேகர் எந்த கட்சியை சேர்ந்தவர் அவருக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் அதி கனமழை - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்
6 Aug 2020 3:05 PM IST

"அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் அதி கனமழை" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
5 Aug 2020 4:07 PM IST

10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தமிழகத்தில் வரும்10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

(04/08/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தல் துவங்கும் தாவல்
4 Aug 2020 9:36 PM IST

(04/08/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தல் துவங்கும் தாவல்

(04/08/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தல் துவங்கும் தாவல்.. சிறப்பு விருந்தினர்களாக : வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // ப்ரியன், மூத்த பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக // லட்சுமணன், பத்திரிகையாளர்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று
4 Aug 2020 9:25 PM IST

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
4 Aug 2020 5:42 PM IST

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ஊரடங்கால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க உத்தரவு
4 Aug 2020 3:53 PM IST

ஊரடங்கால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க உத்தரவு

ஊரடங்கு காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
4 Aug 2020 1:03 PM IST

கனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியதை தொடர்ந்து, பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி கொள்கை: குழு அமைக்கும் தமிழக அரசு - ஜூலை 30ஆம் தேதியே சொன்ன தந்தி டிவி...
3 Aug 2020 5:53 PM IST

புதிய கல்வி கொள்கை: குழு அமைக்கும் தமிழக அரசு - ஜூலை 30ஆம் தேதியே சொன்ன தந்தி டிவி...

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வு செய்ய கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு - முதலமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி
3 Aug 2020 1:09 PM IST

மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு - முதலமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி

மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
3 Aug 2020 12:30 PM IST

"இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரேநாளில் 200 பேருக்கு கொரோனா தொற்று
2 Aug 2020 2:35 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரேநாளில் 200 பேருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.