நீங்கள் தேடியது "Thandhi TV"
31 Aug 2020 2:31 PM IST
ஆலயங்களில் பக்தர்களுக்கு அனுமதி - தயார் நிலையில் கோவில்கள்
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து வழிப்பாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை பல்வேறு ஆலய நிர்வாகங்கள் செய்து வருகின்றன.
31 Aug 2020 2:23 PM IST
பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் - "ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.12250.50 கோடி தேவை"
தமிழகத்துக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 12 ஆயிரத்து 250 கோடியே 50 லட்ச ரூபாயை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
31 Aug 2020 12:12 PM IST
கொரோனா சிகிச்சை பணிகளுக்காக கூடுதல் அவசர ஊர்திகள் - சென்னையில் துவக்கி வைத்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொரோனா பேரிடர் காலத்தில் நோயாளிகளை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக 103 கோடியே 50 லட்சம் மதிப்பில் 500 அவசர கால ஊர்திகள் வாங்கப்படுகின்றன.
30 Aug 2020 10:36 PM IST
தமிழகத்தில் செப்.1 முதல் எவை இயங்கும்..? எவை இயங்காது..?
ஊரடங்கு - 4 ஆம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு
30 Aug 2020 9:53 PM IST
தமிழகத்தில் புதிதாக 6,495 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 495 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 85 ஆக உயர்ந்து இருக்கிறது.
29 Aug 2020 5:32 PM IST
"செப்டம்பர் 4-ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்" - சுகாதார செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சுகாதாரத்துறை செயலர் மற்றும் மருத்துவ கல்வி இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
29 Aug 2020 3:49 PM IST
"ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் ரெய்னா" - சிஎஸ்கே நிர்வாகத்தின் அதிர்ச்சி அறிவிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவலை சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
29 Aug 2020 3:44 PM IST
"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி
தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
29 Aug 2020 2:04 PM IST
"இறுதி சடங்கு அகஸ்தீஸ்வரத்தில் நடைபெறும்" - மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த்
குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள், ஊர்மக்களுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்றும், காலதாமதம் காரணமாகவே சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படவில்லை என்றும் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தெரிவித்தார்..
28 Aug 2020 3:10 PM IST
பெட்ரோல், டீசல் மதிப்பு கூட்டு வரி உயர்வு - புதுச்சேரியின் அரசாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
28 Aug 2020 1:54 PM IST
சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு தலைமை யார்? - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
கூட்டணிக்கு யார் தலைமை என்பது தேர்தல் வரும் போது தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
28 Aug 2020 12:45 PM IST
தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை
தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.