நீங்கள் தேடியது "Thandhi TV"
3 Sept 2020 5:40 PM IST
கேரளாவிற்கு மணல் கடத்தல் - தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கேரளாவிற்கு ஆற்று மணல் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
3 Sept 2020 5:26 PM IST
கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை
கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
3 Sept 2020 5:19 PM IST
"தமிழக சட்டப்பேரவை வரும் 14 ஆம் தேதி கூடவுள்ள நிலையில், 8 ஆம் தேதி ஆய்வுக்குழு கூட்டம்"
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்க, வரும் 8ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடுகிறது.
3 Sept 2020 12:40 PM IST
கரூரில் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் மக்கள் அவதி
கரூர் பகுதி பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் தவித்துள்ளனர்.
2 Sept 2020 3:53 PM IST
போயஸ் தோட்டத்தில் சசிகலாவிற்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணி - வருமான வரித் துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்
போயஸ் தோட்டத்தில் சசிகலாவிற்கு சொந்தமான இடத்தில் நடைபெறும் கட்டுமான இடத்தில் வருமானவரித் துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.
2 Sept 2020 3:48 PM IST
கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்-க்கு கொரோனா தொற்று
கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2 Sept 2020 2:01 PM IST
வேளாங்கண்ணி ஆலயத்தில் இன்று முதல் உள்ளூர் மக்களுக்கு மட்டும் அனுமதி
புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயம் மக்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது.
2 Sept 2020 1:57 PM IST
5 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட வடபழனி முருகன் கோவில் - வரிசையில் நின்று டோக்கன் பெற்ற பக்தர்கள்
சென்னை வடபழனி முருகன் கோவில் 5 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது.
1 Sept 2020 9:43 PM IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கும் முறை நிறுத்தம் - மாநகராட்சி ஆணையர்
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடைப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
1 Sept 2020 12:14 PM IST
ஆசிரியர் தகுதி தேர்வு: 7 ஆண்டுக்கு மட்டுமே தகுதி - அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது, மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
31 Aug 2020 5:05 PM IST
நாளை வணிக வளாகங்கள் திறப்பு - வழிகாட்டுதல் அரசாணை வெளியீடு
தமிழகம் முழுவதும் நாளை வணிக வளாகங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
31 Aug 2020 2:50 PM IST
சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை செப்.30 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு
சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடையை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.