நீங்கள் தேடியது "Thandhi TV"
20 Sept 2020 10:50 AM IST
கொரோனா தொற்று தடுப்பு நிலவரம் - 7 மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க பிரதமர் திட்டம்
கொரோனா தடுப்பு பணி நிலவரம் குறித்து, வருகிற 23ஆம் தேதி ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 Sept 2020 4:59 PM IST
(19.09.2020) இலங்கை யார் பக்கம் ? இலங்கை வெளியுறவு செயலர் சிறப்பு பேட்டி...
(19.09.2020) இலங்கை யார் பக்கம் ? இலங்கை வெளியுறவு செயலர் சிறப்பு பேட்டி...
19 Sept 2020 2:53 PM IST
நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்
நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது.
19 Sept 2020 1:24 PM IST
தமிழக தலைமைச் செயலாளர் மீதான திமுக புகார் - மக்களவை உரிமைக் குழு செப்.24ல் விசாரணை
தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் மீதான தி.மு.க புகார் குறித்து விசாரிக்க மக்களவை உரிமைக் குழு வருகிற 24-ஆம் தேதி கூடுகிறது.
19 Sept 2020 1:20 PM IST
பிரதமர் பிறந்த நாளில் பேரணி - பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்கு
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 Sept 2020 4:36 PM IST
அரசு பணியிடங்களில் பொது இடமாறுதல் : தற்காலிகமாக நிறுத்தம்- தமிழக அரசு
அரசு பணியிடங்களில் பொது இடமாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை உத்தரவிட்டுள்ளது.
18 Sept 2020 4:33 PM IST
குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் வழக்கு - புதிய நோட்டீஸை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் மனு
குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை எதிர்த்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
18 Sept 2020 3:33 PM IST
"அதிகாரத்தை எடுத்து கொள்ளும் மத்திய அரசு" - மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு
பன்முகத் தன்மையும் கூட்டாட்சித் தத்துவம் கொண்ட நாட்டில் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே எடுத்து கொள்வதாக தி.மு.க எம்.பி திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
18 Sept 2020 12:08 PM IST
நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
சென்னை திருவல்லிக்கேணி சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், ஒருவர் செயினை பறித்துச் செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
18 Sept 2020 11:34 AM IST
வியாபாரியை காரில் கடத்தி சென்று அடித்துக் கொலை - காவல் நிலைய ஆய்வாளர் மீது கொலை வழக்கு
வியாபாரியை காரில் கடத்தி சென்று அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல்நிலைய ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
16 Sept 2020 9:55 PM IST
(16/09/2020) ஆயுத எழுத்து - 3 நாள் சட்டமன்றம் : ஆக்கப்பூர்வமா? சம்பிரதாயமா?
(16/09/2020) ஆயுத எழுத்து - 3 நாள் சட்டமன்றம் : ஆக்கப்பூர்வமா? சம்பிரதாயமா? - சிறப்பு விருந்தினர்களாக : தமிழ்தாசன், திமுக // புகழேந்தி, அதிமுக // துரை கருணா, பத்திரிகையாளர் // விஜயதரணி, காங்கிரஸ்
16 Sept 2020 5:39 PM IST
"அரியர் தேர்ச்சி தொடர்பாக மாணவர்கள் பயப்பட வேண்டாம்" - அமைச்சர் அன்பழகன்
அரியர் தேர்ச்சி தொடர்பாக மாணவர்கள் பயப்பட வேண்டாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.