நீங்கள் தேடியது "Thandhi TV"

வேளாண் மசோதா - குடியரசுத்தலைவர் ஒப்புதல்
27 Sept 2020 9:27 PM IST

வேளாண் மசோதா - குடியரசுத்தலைவர் ஒப்புதல்

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.

பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது - உதயநிதி ஸ்டாலின்
27 Sept 2020 2:19 PM IST

"பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது" - உதயநிதி ஸ்டாலின்

பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும் தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

காவிச்சாயம் ஊற்றி பெரியார் சிலை அவமதிப்பு - செருப்பு வீசிய மர்மநபர்கள் குறித்து விசாரணை
27 Sept 2020 11:07 AM IST

காவிச்சாயம் ஊற்றி பெரியார் சிலை அவமதிப்பு - செருப்பு வீசிய மர்மநபர்கள் குறித்து விசாரணை

திருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒப்பந்த வேளாண் சட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம்தான் - ககன் தீப்சிங் பேடி
25 Sept 2020 12:26 PM IST

ஒப்பந்த வேளாண் சட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம்தான் - ககன் தீப்சிங் பேடி

வேளாண் சட்டங்களில் போதுமான பாதுகாப்பு சட்ட பிரிவுகள் இருப்பதால், விவசாயிகளுக்கு விரோதமானது அல்ல என அந்த துறையின் முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

பிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் - விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்
24 Sept 2020 1:08 PM IST

பிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் - விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவை தொலைபேசியில் அழைத்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு தள்ளுபடி
24 Sept 2020 1:05 PM IST

நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு தள்ளுபடி

நாடு முழுவதும் உள்ள IIT களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரியும், மாணவர்கள் மீது அக்கறை செலுத்தக்கோரியும் கவுரவ் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது,.

விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார்- தேமுதிக
24 Sept 2020 11:36 AM IST

விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார்- தேமுதிக

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பூரண நலத்துடன் உள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.

(23/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - பா.ஜ.க : உறவா ? பகையா ?
23 Sept 2020 10:22 PM IST

(23/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - பா.ஜ.க : உறவா ? பகையா ?

சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக/கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி/செந்தமிழன், அமமுக/நாராயணன், பா.ஜ.க

கந்து வட்டி கேட்டு மிரட்டல் - பிரதமரின் பாராட்டு பெற்ற சலூன் கடை உரிமையாளர் மீது புகார்
23 Sept 2020 1:59 PM IST

கந்து வட்டி கேட்டு மிரட்டல் - பிரதமரின் பாராட்டு பெற்ற சலூன் கடை உரிமையாளர் மீது புகார்

மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனை - 30,000 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்க முடிவு
23 Sept 2020 1:54 PM IST

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனை - 30,000 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்க முடிவு

கொரோனா பரவல் நிலையை கண்டறிய, தமிழகம் முழுவதும் நோய் எதிர்ப்புச் சக்தி பரிசோதனை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

கலாச்சார குழுவில் தமிழருக்கு இடம் வேண்டும் - பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்
23 Sept 2020 1:49 PM IST

"கலாச்சார குழுவில் தமிழருக்கு இடம் வேண்டும்" - பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

இந்திய கலாச்சார ஆய்வு குழுவில், தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

(22/09/2020) ஆயுத எழுத்து - விவசாய நண்பன் : தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?
22 Sept 2020 10:51 PM IST

(22/09/2020) ஆயுத எழுத்து - விவசாய நண்பன் : தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?

சிறப்பு விருந்தினர்களாக : கோவை சத்யன், அதிமுக/ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்/பிரசன்னா, திமுக/யுவராஜ், தமாகா