நீங்கள் தேடியது "Thandhi TV"

(11/10/2020) ஆயுத எழுத்து - முதலமைச்சர் வேட்பாளர் : அதிமுக கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
11 Oct 2020 10:27 PM IST

(11/10/2020) ஆயுத எழுத்து - முதலமைச்சர் வேட்பாளர் : அதிமுக கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

(11/10/2020) ஆயுத எழுத்து - முதலமைச்சர் வேட்பாளர் : அதிமுக கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு என்ன? - சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ் , அதிமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // பரத், பத்திரிகையாளர் // லட்சுமணன், பத்திரிகையாளர்

தமிழகத்தில் மேலும் 5,015 பேருக்கு கொரோனா
11 Oct 2020 9:29 PM IST

தமிழகத்தில் மேலும் 5,015 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம் - பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி
11 Oct 2020 9:09 PM IST

"அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம்" - பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்றுக்கொண்டிருப்பதாக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் விபி துரைசாமி தெரிவித்துள்ளார்.

கீழவடகரை ஊராட்சிமன்ற தலைவர் தலித் என்பதால் புறக்கணிப்பு - பாஜகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் தடுப்பதாக குற்றச்சாட்டு
11 Oct 2020 5:51 PM IST

கீழவடகரை ஊராட்சிமன்ற தலைவர் தலித் என்பதால் புறக்கணிப்பு - "பாஜகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் தடுப்பதாக குற்றச்சாட்டு"

தேனி மாவட்டம் கீழவடகரை ஊராட்சிமன்ற தலைவர் தலித் என்பதால், சுதந்திரமாக செயல்படவிடாமல், பாஜகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சொத்து அட்டை மூலம் கடன் பெறும் நடைமுறை எளிதாகும் -  பிரதமர் மோடி உரை
11 Oct 2020 1:37 PM IST

"சொத்து அட்டை மூலம் கடன் பெறும் நடைமுறை எளிதாகும்" - பிரதமர் மோடி உரை

ஸ்வமித்கா திட்டத்தில் இணைந்துள்ள கிராம மக்களின் சொத்துக்களை யாரும் பறித்திட இயலாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

(10/10/2020) ஆயுத எழுத்து - முதலமைச்சர் வேட்பாளர்  : அ.தி.மு.க Vs கூட்டணி கட்சிகள்
10 Oct 2020 10:13 PM IST

(10/10/2020) ஆயுத எழுத்து - முதலமைச்சர் வேட்பாளர் : அ.தி.மு.க Vs கூட்டணி கட்சிகள்

(10/10/2020) ஆயுத எழுத்து - முதலமைச்சர் வேட்பாளர் : அ.தி.மு.க Vs கூட்டணி கட்சிகள் - சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக // அப்பாவு, திமுக // அந்தரிதாஸ், மதிமுக // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர்

ஊராட்சி தலைவர் தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரம் : ஊராட்சி செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட், கைது
10 Oct 2020 7:39 PM IST

ஊராட்சி தலைவர் தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரம் : ஊராட்சி செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட், கைது

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமறைவாகியுள்ளார்.

ஊராட்சி தலைவர் அவமதிக்கப்பட்ட விவகாரம்: ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் - ஆட்சியர் அதிரடி
10 Oct 2020 12:02 PM IST

ஊராட்சி தலைவர் அவமதிக்கப்பட்ட விவகாரம்: ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் - ஆட்சியர் அதிரடி

சிதம்பரம் அருகே தெற்குத் திட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவாகரத்தில், ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தலித் ஊராட்சித் தலைவர் அவமதிப்பு - சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படம்
10 Oct 2020 11:57 AM IST

தலித் ஊராட்சித் தலைவர் அவமதிப்பு - சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படம்

சிதம்பரம் அருகே தெற்குதிட்டை தலித் ஊராட்சி மன்ற பெண் தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து, புவனகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(09/10/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தல்...நெருங்காத கூட்டணி கட்சிகள் ?
9 Oct 2020 9:49 PM IST

(09/10/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தல்...நெருங்காத கூட்டணி கட்சிகள் ?

சிறப்பு விருந்தினர்களாக : ஜவகர் அலி, அ.தி.மு.க/எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க/பி.டி.அரசகுமார், திமுக/வன்னி அரசு, வி.சி.க

சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை: அரசு ஏன் மணல் குவாரிகளை நடத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
9 Oct 2020 6:16 PM IST

சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை: "அரசு ஏன் மணல் குவாரிகளை நடத்த வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை என்றால் அரசு ஏன் மணல் குவாரிகளை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்
9 Oct 2020 3:17 PM IST

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்பினார்.