நீங்கள் தேடியது "Thambidurai Interview"
8 April 2019 5:20 PM IST
குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தம்பிதுரையை முற்றுகையிட்ட கிராம மக்கள்...
லந்தக்கோட்டை பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி அப்பகுதி மக்கள் தம்பிதுரையை முற்றுகையிட்டனர்.
20 Feb 2019 5:55 PM IST
அதிமுக கூட்டணி மக்களுக்கு நன்மையை சேர்க்கும் - அமைச்சர் காமராஜ்...
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியே வெல்லும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
20 Feb 2019 5:07 PM IST
பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியால் மக்களுக்கு லாபம் - தம்பிதுரை...
பா.ஜ.க, அ.தி.மு.க. கூட்டணியால் மக்களுக்கு தான் லாபம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
27 Jan 2019 2:41 AM IST
தேர்தல் தொடர்பாக அதிமுக குழு செயல்படுகிறது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தகவல்
"அதிமுக சார்பில் தேர்தல் தொடர்பான குழு நியமனம்"
23 Oct 2018 5:39 PM IST
"பாஜக சொல்வதை தம்பிதுரை செய்கிறார்" - ஆர்.எஸ். பாரதி
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜக சொல்வதை செய்துவருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சனம் செய்தார்.
18 Sept 2018 3:46 PM IST
தி.மு.க., பா.ஜ.க. ரகசிய உறவு குற்றச்சாட்டு - கே.என்.நேரு விளக்கம்
தி.மு.க, பா.ஜ.க. உறவு தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறிய குற்றச்சாட்டுக்கு கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
10 Sept 2018 10:40 AM IST
ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல் டீசல் விலையைக் கொண்டு வரக் கூடாது - தம்பிதுரை
பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
17 July 2018 4:59 PM IST
தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு எப்போதுமே இடமில்லை - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் வெற்றி பெறும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.