நீங்கள் தேடியது "Thambidurai DMK"

பாஜக சொல்வதை தம்பிதுரை செய்கிறார் - ஆர்.எஸ். பாரதி
23 Oct 2018 5:39 PM IST

"பாஜக சொல்வதை தம்பிதுரை செய்கிறார்" - ஆர்.எஸ். பாரதி

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜக சொல்வதை செய்துவருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சனம் செய்தார்.