நீங்கள் தேடியது "thalapathy"
19 May 2019 6:57 AM IST
வாக்குப் பதிவை நேர்மையாக நடத்துங்கள் - தேர்தல் ஆணையத்துக்கு மம்தா கடிதம்
மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
18 May 2019 1:00 AM IST
"காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம்" - செம்மலை, அதிமுக அமைப்புச் செயலாளர்
"அனைத்து கட்சி கூட்டம் பலனளிக்காது"
18 May 2019 12:57 AM IST
"ரஜினி கூறுவது போல, மோடியை அனைவரும் எதிர்க்கிறார்கள்" - தமிழிசை சவுந்தரராஜன்
"பிரதமரை தேர்வு செய்யும் அளவுக்கு காங்கிரசுக்கு சீட் கிடைக்காது"
17 May 2019 10:12 PM IST
(17/05/2019) ஆயுத எழுத்து : ஓய்ந்த பிரசாரம்...ஓயாத சர்ச்சைகள்...
(17/05/2019) ஆயுத எழுத்து : ஓய்ந்த பிரசாரம்...ஓயாத சர்ச்சைகள்... - சிறப்பு விருந்தினராக - டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக // கோபண்ணா, காங்கிரஸ் // மகேஷ்வரி, அதிமுக // கரு நாகராஜன், பா.ஜ.க
11 Feb 2019 7:50 PM IST
திரைகடல் (11.02.2019) : தளபதி கூட்டணியில் உருவாகும் 'ரஜினி 166'
திரைகடல் (11.02.2019) : பாடல் படப்பிடிப்பை நிறைவு செய்த 'விஜய் 63'
13 Dec 2018 3:50 PM IST
சர்கார் விவகாரம் : முருகதாஸை கைது செய்ய கூடாது என்ற தடை நீட்டிப்பு
சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
12 Dec 2018 4:32 PM IST
முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை
திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
6 Dec 2018 2:20 AM IST
டுவிட்டரில் இந்த ஆண்டு முதலிடத்தில் சர்க்கார்...
இந்தாண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஹேஸ்டேக்கில் சர்க்கார் முதல் இடம் பிடித்துள்ளது.
28 Nov 2018 7:57 AM IST
'சர்கார்' பட விவகாரம் : "கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதா?" - கமல் கருத்து
'சர்கார்' படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக இயக்குநர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு, நடிகர் கமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
26 Nov 2018 1:51 PM IST
சர்க்கார் கூடுதல் கட்டண விவகாரம் மதுரை திரையரங்குகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
13 Nov 2018 10:44 PM IST
இலவசங்கள் சாதித்தது என்ன? - 13.11.2018
இலவசங்களை கொடுத்து சீரழித்துவிட்டனவா திராவிட கட்சிகள்...? சர்கார் கிளப்பிய சர்ச்சையின் விபரீதம் என்ன...? முன்னோடி திட்டங்களுக்கு வழிவகுத்த தமிழகம்...