நீங்கள் தேடியது "Terror Camp Destroyed"
6 Jun 2019 1:19 PM
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் - தலா ரூ.14 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் வழங்கினார்
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு, சென்னை மாநகர காவல்துறை சார்பாக, தலா 14 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
3 April 2019 10:20 PM
இஸ்ரேலியர்களை கத்தி காட்டி மிரட்டிய பாலஸ்தீனர்
பாலஸ்தீன தீவிரவாதி சுட்டுக் கொலை - இஸ்ரேல் ராணுவம்
1 March 2019 3:25 PM
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த சுப்பிரமணியன் குடும்பத்திற்கு முதல்வர் நேரில் ஆறுதல்
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் சவலாப்பேரி வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.
27 Feb 2019 2:54 AM
இந்தியாவுடன் போரா? : பாகிஸ்தான் தரப்பு பதில் - பாக். முன்னாள் தூதர் தந்தி டி.வி.க்கு பிரத்யேக பேட்டி
எல்லை தாண்டி நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அஷ்ரஃப் ஜஹாங்கிர் தெரிவித்துள்ளார்.
26 Feb 2019 12:13 PM
இந்திய விமானப்படையின் துல்லிய தாக்குதலின் புகைப்படங்கள் வெளியீடு
இந்திய விமானப்படையின் துல்லிய தாக்குதலின் புகைப்படங்களை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
26 Feb 2019 11:05 AM
"இந்தியாவின் ஒற்றுமையை உரக்கச்சொல்லும் தருணம்" - கிரண்பேடி பெருமிதம்
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது, இந்தியாவிற்கு பெருமையான தருணம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
26 Feb 2019 10:40 AM
இந்தியா பதிலடி தாக்குதல் : "இந்தியனாக எனது நன்றி " - கமல்ஹாசன்
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் சரியான பதிலடி என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
26 Feb 2019 10:36 AM
பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி : உயிரிழந்த சிவச்சந்திரனின் மனைவி , சுப்பிரமணியனின் மனைவி கருத்து
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை இன்று அழித்துள்ளது.
26 Feb 2019 10:23 AM
இந்தியா தாக்குதல் - வைரமுத்து கருத்து
பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது தொடர்பாக கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
26 Feb 2019 8:43 AM
எப்போதும் பாகிஸ்தான் போரில் தோற்கும் - முன்னாள் கர்னல் ஹரிஹரன்
இன்று அதிகாலை இந்திய விமான படை நடத்தியுள்ள அதிரடி வான்வழித்தாக்குதல் உலக அளவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
26 Feb 2019 8:41 AM
தாக்குதல் ஏன்? - இந்தியா விளக்கம்
பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது தொடர்பாக இந்தியா விளக்கம் அளித்துள்ளது
26 Feb 2019 8:33 AM
இந்தியா பதிலடி தாக்குதல் : எதிர்க்கட்சிகள் நாளை அவசர ஆலோசனை
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், எதிர்க்கட்சிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.