நீங்கள் தேடியது "telugu"
14 July 2019 8:18 PM IST
4வது வாரத்தில் 250 கோடியை கடந்த "கபீர் சிங்"
தெலுங்கு "அர்ஜூன் ரெட்டி" படத்தின் ஹிந்தி ரீமேக்கான "கபீர் சிங்" படம், அடுத்த சாதனையாக 4வது வாரத்தில் 250 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது.
31 Oct 2018 7:55 PM IST
"நவ.1 அரசு விழாவாக கொண்டாட வேண்டும்" - வைகோ
மொழிவழி மாநிலங்கள் பிரிந்த நாளான, நவம்பர் ஒன்றாம் தேதியை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
19 Oct 2018 8:21 AM IST
ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் நடிக்க ஒப்பந்தம்..
விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்
8 Oct 2018 8:56 PM IST
தெலுங்கிலும் தயார் ஆகிறது, "விஜய்யின் சர்கார்"
தீபாவளிக்கு, தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கிலும் விஜய்யின் சர்கார் படத்தை திரைக்கு கொண்டு வர , படக் குழு முடிவு செய்துள்ளது.
29 Aug 2018 9:40 AM IST
ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் சிக்கி மரணம்
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி. ஆரின் மகனும் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்தார்.
9 Aug 2018 7:21 PM IST
தெலுங்கு தேச கட்சி எம்.பிக்கள் போராட்டம் - ஹிட்லர் வேடமிட்டு வந்த நரமல்லி பிரசாத் எம்.பி.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Aug 2018 6:23 PM IST
தெலுங்கு தேச எம்.பி. ராமரைப் போல் வேடமணிந்து போராட்டம்
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
29 July 2018 1:48 PM IST
சமந்தாவை திருமணம் செய்து கொண்டது போல் போட்டோ ஷாப் - ரசிகரின் ஆர்வம் ...!
டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் சமந்தாவை திருமணம் செய்து கொண்டது போல் போட்டோ ஷாப் செய்து படத்தை பதிவு செய்துள்ளார்.
25 July 2018 6:56 PM IST
அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தும் தமன்னா
பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் த்ரில்லர் படம் ஒன்றிலும், இயக்குநர் விஜய் இயக்கும் தேவி படத்தின் இரண்டாம் பாகத்திலும் தமன்னா நடிக்க உள்ளார்.
11 July 2018 4:46 PM IST
ஆந்திராவில், தெலுங்கு மொழி கட்டாயம் - தவறும் நிறுவனங்களுக்கு அபராதம்
ஆந்திராவில் தெலுங்கு மொழியை கட்டாயப்படுத்தி, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
26 Jun 2018 7:39 AM IST
சிறுபான்மை மொழிகளுக்கும் தமிழக அரசு அதிக முக்கியத்துவம் - அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி
சிறுபான்மை மொழிகளுக்கும் தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தெரிவித்துள்ளார்.