நீங்கள் தேடியது "teachers"
4 Sept 2018 9:21 AM IST
பாலியல் தொந்தரவு புகாரில் ஆசிரியர் கைது - ஆசிரியரை விடுவிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்
சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.
4 Sept 2018 8:41 AM IST
கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம்...
கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டத்தை, கல்வித்துறை அமல்படுத்தி உள்ளது.
29 Aug 2018 1:55 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.
26 Aug 2018 11:06 AM IST
டாஸ்மாக் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் - கே.சி.வீரமணி
டாஸ்மாக் கடைகளில் இருந்து வரும் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
25 Aug 2018 6:32 PM IST
தேசிய ஆசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து ஒருவர் மட்டும் தேர்வு
சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, தேசிய மற்றும் மாநில அளவில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 23 தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு ஒரே ஒரு விருது மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Aug 2018 6:36 AM IST
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
கோபிசெட்டிபாளையத்தில் பவானி ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வயல்கள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
17 Aug 2018 8:37 AM IST
தேர்வு மதிப்பெண்கள் முறைகேடு நடவடிக்கை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
புதுக்கோட்டையில் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தேர்வு மதிப்பெண்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
16 Aug 2018 4:40 PM IST
பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ்
10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆயிரம் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்துபள்ளி கல்வித்துறை நோட்டீட்ஸ அனுப்பியுள்ளது.
10 Aug 2018 11:32 AM IST
"ஆசிரியர் விருது எண்ணிக்கை 45 ஆக குறைப்பு?" - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதிரடி
தேசிய அளவில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது எண்ணிக்கையை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5 Aug 2018 5:37 PM IST
ஹிந்தி மொழி பயில்வோருக்கான ஆரம்பநிலை தேர்வு- தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 378 மையங்களில் நடைபெறும் ஹிந்தி மொழி பயில்வோருக்கான ஆரம்பநிலை தேர்வை ஒரு லட்சத்து 15 ஆயிரம் தேர்வு எழுதினர்.
3 Aug 2018 9:37 PM IST
தேர்வில் ஒட்டுமொத்தமாக காப்பி அடித்த ஆசிரியர்கள்
ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக காப்பி அடித்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2 Aug 2018 5:12 PM IST
மாணவர்களின் தன்னம்பிக்கை நாயகனான மருத்துவர்
ஒசூர் அருகே பல கஷ்டங்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவரான ஒருவர், வைத்தியம் பார்க்கும் நேரம் போக மீதிநேரத்தில் தாம் படித்த பள்ளிக்கு சென்று இலவசமாக வகுப்பு எடுக்கிறார்.