நீங்கள் தேடியது "teachers"
25 Jan 2019 11:14 PM IST
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு - அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்திநாதன் நடவடிக்கை
"ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்"
25 Jan 2019 2:36 AM IST
"ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்" -முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
24 Jan 2019 3:32 PM IST
ஜாக்டோ-ஜியோ அமைப்பு போராட்டம் - அரசுக்கு தலைமையாசிரியர்கள் கழகம் எச்சரிக்கை
ஜாக்டோ- ஜியோ அமைப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.
23 Jan 2019 6:05 PM IST
ஆசிரியர்களை அழைத்து வந்து பாடம் நடத்திய விஜய் ரசிகர்கள்...
திருப்பூர் மாவட்டம் , சின்னியகவுண்டன் புதூரில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் பள்ளி பூட்டப்படும் சூழல் ஏற்பட்டது.
22 Jan 2019 12:36 AM IST
ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு - பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்
கரூரில் அரசு பள்ளி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Jan 2019 8:04 PM IST
நீட் தேர்வு : பாஜகவும், அதிமுகவும் தான் காரணம் - தயாநிதி மாறன்...
நீட் தேர்வை கொண்டு வந்தது மத்தியில் ஆளும் பாஜகவும், தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் தான் காரணம் என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
8 Jan 2019 7:20 AM IST
வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது - செங்கோட்டையன்
அனைத்து அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்காமல் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பள்ளிக்கு பணிக்கு வர வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார்.
6 Jan 2019 1:59 AM IST
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு
இம்மாதம் முதல் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு முறை அமலுக்கு வருகிறது.
5 Jan 2019 1:58 PM IST
"கல்வி உரிமைச் சட்டத்தினால் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது" - அன்புமணி ராமதாஸ்
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், தனியார் பள்ளி ஆசிரியர்களும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தினால் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காணவும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
29 Dec 2018 7:44 PM IST
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - சரத்குமார்
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆறாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்தார்.
29 Dec 2018 5:18 PM IST
"தமிழகம் முழுவதும் 3 நாள் கடையடைப்பு" - விக்கிரமராஜா, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
"சீல் வைத்தாலோ, அபராதம் விதித்தாலோ... "
29 Dec 2018 11:51 AM IST
6-வது நாளாக தொடரும் ஆசிரியர் போராட்டம் - பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என கோரிக்கை
"மருத்துவமனையிலும் போதிய வசதிகள் இல்லை"