நீங்கள் தேடியது "teachers"
23 Jun 2020 6:24 PM IST
ஆன்லைன் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா?- சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
ஆன் லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் தனியார் பள்ளிகள், அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
12 March 2020 4:37 AM IST
பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை - முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா..?
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடக்கும் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது, பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
11 March 2020 1:20 AM IST
கொரோனா பாதிப்பு என பள்ளி மாணவன் கடிதம் - பெற்றோரையும் மாணவனையும் கண்டித்த பள்ளி நிர்வாகம்
விடுமுறை எடுக்க வேண்டும் என்ற ஆசையில், கொரானா பாதிப்பு உள்ளதாக 8ஆம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
10 March 2020 12:56 AM IST
ஆசிரியர்களிடம் வரி பிடித்தம் செய்த விவகாரம்: "கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்" - அண்ணா பல்கலை.க்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த தொகைக்கான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அண்ணா பல்கலை கழகத்திற்கு வருமானவரித்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது
8 March 2020 12:22 AM IST
"மார்ச் 19 -ல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி" - பள்ளி ஆசிரியர் சங்க அமைப்பாளர் தகவல்
"75, 000 ஆசிரியர்கள் பங்கேற்பார்கள்"
21 Feb 2020 3:32 PM IST
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரு ஆசிரியர்களின் விடுதலை செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில்,இரண்டு ஆசிரியர்களின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 Jan 2020 12:32 AM IST
வேளாண் பல்கலை கழகத்தில் பொங்கல் விழா : பேராசிரியர்கள், ஊழியர்கள் உற்சாக கொண்டாட்டம்
கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பண்ணை மேலாண்மை துறை சார்பில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
13 Dec 2019 2:55 PM IST
தேர்தல் பணியா, தேர்வு பணியா? - கடும் குழப்பத்தில் ஆசிரியர்கள்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் தேர்தல் பணியும் வருவதால் எதை பார்ப்பது என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
26 Nov 2019 5:11 PM IST
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி : சென்னையில் டி.பி.ஐ. வளாகத்தில் இன்று தொடங்கியது
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பின்லாந்து கல்வி குழுவினர் அளித்த பயிற்சி பயன் உள்ளதாக அமைந்திருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
23 Oct 2019 7:02 PM IST
"பள்ளிகளில் இந்து அமைப்புகள்? - விசாரிக்க உத்தரவு"
பள்ளிக், கல்லூரிகளில், இந்து மாணவர்களை ஒருங்கிணைக்க செயல்பட்டு வரும் குழு குறித்து விசாரிக்குமாறு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
23 Oct 2019 6:51 PM IST
"மத ரீதியான குழு அமைப்பதை தடுக்க அறிக்கை அனுப்பவில்லை" - அமைச்சர் செங்கோட்டையன்
"பள்ளி கல்வித்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்படவில்லை"
23 Oct 2019 11:46 AM IST
தீபாவளி 2019 : மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுரை
பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.