நீங்கள் தேடியது "Teachers Suspended"
30 Jan 2019 7:53 AM IST
ஆசிரியர்களை போராட்டங்களில் பங்கேற்க அழைத்த விவகாரம் : தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு
போராட்டங்களில் ஆசிரியர்களை பங்கேற்க அழைத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு.
30 Jan 2019 1:43 AM IST
ஆசிரியர்களை கைது செய்த போலீஸ் - மூத்த ஆசிரியைகள் போலீசாருடன் வாக்குவாதம்
ஈரோடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.
30 Jan 2019 1:38 AM IST
ஜாக்டோ ஜியோ போராட்டம்: "அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது" - கமல் கருத்து
அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
30 Jan 2019 1:32 AM IST
"ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும்" - தமிழக அரசுக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என தமிழக அரசுக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது
30 Jan 2019 1:32 AM IST
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா?
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் சம்பளம் வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
30 Jan 2019 12:19 AM IST
ஜாக்டோ- ஜியோ போராட்டம்: "தமிழக அரசு கையாண்ட விதம் தவறானது" - அன்புமணி
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை தமிழக அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறானது என கூறினார்.
30 Jan 2019 12:13 AM IST
"ஜாக்டோ ஜியோ அமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்
ஜாக்டோ ஜியோ அமைப்பினரை பேச்சு வார்த்தைக்கு அழைக்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
30 Jan 2019 12:13 AM IST
"ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு" - தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் அறிவிப்பு
ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
29 Jan 2019 11:28 PM IST
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: "உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்"- முதலமைச்சர் வேண்டுகோள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
29 Jan 2019 2:11 PM IST
95% பேர் பணிக்கு திரும்பியதாக கூறுவது தவறு - சுப்பிரமணியம், ஜாக்டோ ஜியோ
95 சதவீதம் ஆசிரியர்கள், பணிக்கு திரும்பி விட்டதாக தவறான தகவலை பள்ளிக்கல்வி வெளியிட்டிருப்பதாக சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்
29 Jan 2019 1:46 PM IST
கோவையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம்
கோவையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Jan 2019 1:32 PM IST
மாணவர்களின் நலன் கருதி 97 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வருகை தந்துள்ளனர் - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்
ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வரன் முருகன் தெரிவித்துள்ளார்.