நீங்கள் தேடியது "Tea Shop"

இருசக்கரவாகனத்தில் தேநீர் விற்பனை செய்து வரும் பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸ் - வலை தளங்களில் பரவும் காட்சி
23 April 2020 4:58 PM

இருசக்கரவாகனத்தில் தேநீர் விற்பனை செய்து வரும் பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸ் - வலை தளங்களில் பரவும் காட்சி

மூன்று குழந்தைகளை காப்பாற்ற இருசக்கரவாகனத்தில் தேநீர் விற்பனை செய்து வரும் பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸ் டீயை கீழே கொட்டிவிட்டு செல் என்று கூறிய காட்சி சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா எதிரொலி : தேனீர் கடைகளில் குவளைகளை சோப் ஆயில் கொண்டு கழுவ உத்தரவு
19 March 2020 9:56 AM

கொரோனா எதிரொலி : தேனீர் கடைகளில் குவளைகளை சோப் ஆயில் கொண்டு கழுவ உத்தரவு

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக சென்னையில் உள்ள டீ- கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

சொந்தமாக டீக்கடை நடத்தி வரும் நீச்சல் வீரர் : வேலைக்கு விண்ணப்பித்த போது லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு
21 Nov 2019 5:42 AM

சொந்தமாக டீக்கடை நடத்தி வரும் நீச்சல் வீரர் : வேலைக்கு விண்ணப்பித்த போது லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு

பீகாரை சேர்ந்த கோபால் பிரசாத் என்பவர், தேசிய அளவில் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார்.

இலவசமாக டீ தர மறுத்த கடை உரிமையாளர் - ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டி படுகொலை
17 Aug 2019 7:18 AM

இலவசமாக டீ தர மறுத்த கடை உரிமையாளர் - ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டி படுகொலை

இலவசமாக டீ தர மறுத்த கடை உரிமையாளரை, மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் சூறைக்காற்றுடன் சாரல் மழை - டீக்கடையின் மேற்கூரை சரிந்து ஒருவர் பலி
16 May 2019 2:13 AM

ஈரோட்டில் சூறைக்காற்றுடன் சாரல் மழை - டீக்கடையின் மேற்கூரை சரிந்து ஒருவர் பலி

ஈரோடு அருகே டீக்கடை ஒன்றில், டீ குடித்துக் கொண்டிருந்த கூலி தொழிலாளி, மேற்கூரை சரிந்து விழுந்து உயிரிழந்தார்

சாலையோர கடையில் தேநீர் அருந்திய முதலமைச்சர்...
11 May 2019 7:04 PM

சாலையோர கடையில் தேநீர் அருந்திய முதலமைச்சர்...

திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர் சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.

டீ கடையில் வேலை பார்ப்பவர்களுக்கு தங்க மோதிரம் - தொழிலாளிகள் நெகிழ்ச்சி
1 May 2019 8:18 PM

டீ கடையில் வேலை பார்ப்பவர்களுக்கு தங்க மோதிரம் - தொழிலாளிகள் நெகிழ்ச்சி

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தனது டீ கடையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து வைத்து, அவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் டீ கடை உரிமையாளர் ஒருவர்.