நீங்கள் தேடியது "TASMAC Shops"
28 July 2023 12:23 PM IST
#Breaking|| சற்றுமுன் வந்த ஷாக் உத்தரவு.. இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்க தடை
8 May 2020 10:04 PM IST
ஊரடங்கு முடியும்வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் முழுவதும் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
8 May 2020 5:11 PM IST
"மதுவை படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும்..." - அமைச்சர் காமராஜ்
மதுவை படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும் என்றும் பிற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்ததால் தான், தமிழகத்திலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
21 Oct 2019 12:04 AM IST
தேர்தல் எதிரொலி: 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல் - குமுறும் குடிமகன்கள்
புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் வருகின்ற 21 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
27 March 2019 4:49 PM IST
மது போதை குற்றங்களுக்கு மாநில அரசு ஏன் பொறுப்பாக்க கூடாது? - உயர்நீதிமன்றம்
மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்க கூடாது என்பது குறித்து. வரும் ஏப்ரல் நான்காம் தேதிக்குள் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 Sept 2018 2:25 AM IST
"மது பழக்கம் இருந்தால் கைவிடுங்கள்" - பட்டமளிப்பு விழாவில் நீதிபதி கிருபாகரன் பேச்சு...
சென்னை கொருக்குபேட்டை தனியார் கல்லூரியில் நடைபெற்ற 16 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
6 July 2018 8:20 AM IST
"மதுபான கடையை மூட வேண்டும்" - புதுச்சேரி அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரியில் மாஹே பகுதியில் இயங்கிவந்த மதுபானக்கடையை நெடுங்காடு பகுதியில் அமைக்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது.
8 Jun 2018 5:31 PM IST
இந்தியா-சீனா உறவை மேம்படுத்த சாதகமான சூழல் - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்தியா, சீன உறவை மேம்படுத்த, சாதகமான சூழல் நிலவி வருகிறது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
3 May 2018 10:51 AM IST
மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது
மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது; செயல்படுத்தப்படாத சில திட்டங்கள் மே 5-க்குள் முழுமையடையும் - மதுரையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
3 May 2018 9:36 AM IST
ஆயுத எழுத்து - 02.05.2018 டாஸ்மாக் தற்கொலை : என்ன செய்யப்போகிறது அரசு?
ஆயுத எழுத்து - 02.05.2018 டாஸ்மாக் தற்கொலை : என்ன செய்யப்போகிறது அரசு? தந்தையின் மதுபழக்கத்தால் மாணவன் தற்கொலை, தமிழக அரசே பொறுப்பு என கொந்தளிக்கும் கட்சிகள்,பூரண மதுவிலக்கே லட்சியம் என கூறும் அமைச்சர் மதுக்கடை திறக்க உச்சநீதிமன்ற கதவை தட்டிய அரசு..