நீங்கள் தேடியது "TASMAC Shop"

கோரிக்கை வலியுறுத்தி நேற்று போராட்டம் - டாஸ்மாக் பணியாளர்கள் 450 பேர் இடமாற்றம்
26 Aug 2020 5:17 PM IST

கோரிக்கை வலியுறுத்தி நேற்று போராட்டம் - டாஸ்மாக் பணியாளர்கள் 450 பேர் இடமாற்றம்

பணி நிரந்தரம், கொரோனாவால் உயிரிழந்த பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்கள் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் அடைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 மணிக்கே மது விற்பனை - மதுக்கடை முன் பரபரப்பை ஏற்படுத்திய பெண்
27 Feb 2019 4:17 PM IST

5 மணிக்கே மது விற்பனை - மதுக்கடை முன் பரபரப்பை ஏற்படுத்திய பெண்

அதிகாலையிலேயே கணவர் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிற்கு வந்து உறங்கியதால், ஆத்திரமடைந்த மனைவி, மது வழங்கிய டாஸ்மாக் கடை முன் தர்ணாவில் ஈடுபட்டார்

மதுபான கடைகள் செயல்படும் இடங்களை வகைப்படுத்த உத்தரவு
21 Feb 2019 12:49 AM IST

மதுபான கடைகள் செயல்படும் இடங்களை வகைப்படுத்த உத்தரவு

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

டாஸ்மாக் கடையில் பணம் கொள்ளை : சுவற்றில் துளையிட்டு கொள்ளையர்கள் துணிகரம்
18 Jan 2019 5:39 PM IST

டாஸ்மாக் கடையில் பணம் கொள்ளை : சுவற்றில் துளையிட்டு கொள்ளையர்கள் துணிகரம்

சென்னையில் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு ஒரு லட்சத்து 86 ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க முயற்சி செய்த மது பிரியர்கள்...
9 Dec 2018 3:02 AM IST

மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க முயற்சி செய்த மது பிரியர்கள்...

மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மது பிரியர்கள் திறக்க முயற்சி செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் கையில் துடைப்பத்துடன் வந்து அவர்களை விரட்டினர்.

டாஸ்மாக் கடைகளை  2 மணிக்கு மேல் ஏன் திறக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
11 July 2018 8:49 AM IST

டாஸ்மாக் கடைகளை 2 மணிக்கு மேல் ஏன் திறக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரின் ஜாமீன் மனு மீதமான விசாரணை நேற்று நடைபெற்றது.