நீங்கள் தேடியது "TASMAC in Tamil Nadu"

டாஸ்மாக் வசூல் - ஒரே நாளில் ரூ.248 கோடி
15 Aug 2020 8:50 PM IST

டாஸ்மாக் வசூல் - ஒரே நாளில் ரூ.248 கோடி

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 248 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

தேர்தல் எதிரொலி: 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்  - குமுறும்  குடிமகன்கள்
21 Oct 2019 12:04 AM IST

தேர்தல் எதிரொலி: 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல் - குமுறும் குடிமகன்கள்

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் வருகின்ற 21 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

மது போதை குற்றங்களுக்கு மாநில அரசு ஏன் பொறுப்பாக்க கூடாது? - உயர்நீதிமன்றம்
27 March 2019 4:49 PM IST

மது போதை குற்றங்களுக்கு மாநில அரசு ஏன் பொறுப்பாக்க கூடாது? - உயர்நீதிமன்றம்

மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்க கூடாது என்பது குறித்து. வரும் ஏப்ரல் நான்காம் தேதிக்குள் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.