நீங்கள் தேடியது "TANKER LORRY STRIKE"
16 Aug 2019 3:00 AM IST
ஆவின் டேங்கர் லாரிகள் 21ஆம் தேதி முதல் ஸ்டிரைக்
ஆவின் டேங்கர் லாரிகள் 21ஆம் தேதி முதல் ஸ்டிரைக் என அறிவிப்பு
1 July 2019 7:05 PM IST
வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற சம்மதம் - சென்னை உயர் நீதிமன்றத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கம் தகவல்
எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
23 Jun 2019 8:31 PM IST
தென் மண்டல் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்க அவசர பொது குழு கூட்டம்
தென் மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க அவசர பொது குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.
23 Jun 2019 2:16 AM IST
ஜூலை 1ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் - எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
3 Jun 2019 7:51 PM IST
காலி குடங்களுடன் தர்ணா - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
27 May 2019 3:32 PM IST
தனியார் தண்ணீர் லாரி வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
தனியார் தண்ணீர் லாரிகள் சங்கத்தினர் அறிவித்திருந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
19 Oct 2018 7:19 AM IST
டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து - 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
படுகாயமடைந்த 12 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி
10 July 2018 5:11 PM IST
பெட்ரோல் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பெட்ரோல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.