நீங்கள் தேடியது "Tamilsai"
13 Aug 2019 1:30 PM
தேசிய விருதுகள் விவகாரம் : பா.ஜ.க-விடம் கேள்வி கேட்க கூடாது - தமிழிசை
தமிழக திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படாதது குறித்து பா.ஜ.க. விடம் கேள்வி கேட்க கூடாது என தமிழிசை தெரிவித்துள்ளார்.
27 Jun 2019 7:33 PM
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்கும் ஸ்டாலின், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டது ஏன்?- தமிழிசை கேள்வி
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் மீத்தேன் திட்ட பரிசோதனைக்காக கையெழுத்திட்டது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 Jun 2019 10:43 AM
"தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிப்பு முயற்சி" - முத்தரசன்
"1965 போராட்டம் போல எதிர்ப்பை சந்திக்க நேரிடும்"
16 May 2019 8:39 AM
சூலூர் தொகுதியில் ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பு...
ஸ்டாலின் நடைப் பயிற்சி மேற்கொண்டு பிரசாரம் செய்தபோது, அவருடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
15 May 2019 12:18 PM
தமிழிசை பொய் பேசியது கண்டிக்கத்தக்கது - முத்தரசன்
தமிழிசை பொய் பேசியது கண்டிக்கத்தக்கது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
14 May 2019 11:25 AM
பாஜகவுடன் திமுக பேசி வருகிறது - தமிழிசை
திமுக தலைவர் ஸ்டாலின், பாஜகவுடன் பேசி வருவதாக தமிழிசை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.