நீங்கள் தேடியது "tamilrockers"
5 Feb 2019 8:23 AM
இணையத்தளத்தை முடக்க அரசால் மட்டுமே முடியும் - நடிகர் விஷால்
திரைப்படத்தை இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடுபவர்களை அரசு மட்டும் தான் பிடிக்க முடியும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் தெரிவித்துள்ளார்.
12 Nov 2018 2:06 PM
திருட்டு வீடியோ பிரச்சினையை தடுக்க 3 தரப்பினரிடம் பேசி முடிவு எடுக்க வேண்டும் - அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
திருட்டு வீடியோ பிரச்சினையை தடுக்க, திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இரண்டு வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 Nov 2018 2:08 PM
இணையதளத்தில் வெளியான சர்கார் : விஜய் ரசிகர்கள் - தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
சர்கார் திரைப்படம் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.