நீங்கள் தேடியது "Tamilnadu Schemes"
15 Oct 2018 12:39 PM GMT
"ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டம் பயன் தராது" - அன்புமணி
காவிரி ஆணையத்தை முடக்குவதற்கான மேலாண்மை சட்டத்தை கைவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
31 Aug 2018 12:54 PM GMT
திருச்சியில் இருந்து கோயம்புதூருக்கு 12 வழி சாலை அமைக்க திட்டம் - தம்பிதுரை
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் கரூரில் கிராம மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தனர்.