நீங்கள் தேடியது "Tamilnadu Scam"

குட்கா வழக்கு - 3 வது நாளாக விசாரணை நீடிப்பு
28 Dec 2018 9:47 PM IST

குட்கா வழக்கு - 3 வது நாளாக விசாரணை நீடிப்பு

குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், காவல்துறை அதிகாரிகள் 4 பேரிடம் 3 - வது நாளாக விசாரணை நீடித்தது.

ஊழலை ஒழித்தால், இந்தியா முன்னேறும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
15 Oct 2018 6:58 PM IST

"ஊழலை ஒழித்தால், இந்தியா முன்னேறும்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஊழலை ஒழித்தால், இந்தியா முன்னேறும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தண்ணீரில்லாமல் 3000 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் நிலையில் சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்..!
11 Sept 2018 3:52 PM IST

தண்ணீரில்லாமல் 3000 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் நிலையில் சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்..!

கடலூர் அருகே கடைமடை பகுதியில் தண்ணீர் இல்லாமல் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

பள்ளிகளில் ரூ.13 கோடி முறைகேடு புகார் - விக்கிரமராஜா உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு
14 Aug 2018 9:47 PM IST

பள்ளிகளில் ரூ.13 கோடி முறைகேடு புகார் - விக்கிரமராஜா உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

13 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு ஊழல்?
6 Aug 2018 3:55 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு ஊழல்?

அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு ஊழல் புகார் எழுந்துள்ளது.