நீங்கள் தேடியது "Tamilnadu People"
6 Aug 2024 8:30 PM IST
ஷேக் ஹசீனாவிற்கு இந்தியா அடைக்கலம் தரலாமா? வேண்டாமா? மக்கள் சொல்வது என்ன?
15 Oct 2020 1:08 PM IST
ஆயுதப்பூஜை, தீபாவளி பண்டிகைகள் : சிறப்பு பேருந்துகள், ரயில்களை இயக்குவதற்கு நிர்வாகத்தினர் ஆயத்தம்
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கான சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு துவங்கியது.
27 Jun 2020 1:10 PM IST
மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மீண்டும் ஆலோசனை
வருகிற 30 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.
9 May 2020 3:36 PM IST
'டாஸ்மாக்' மூடல் - உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல்
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
9 May 2020 2:25 PM IST
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர், 9 சுகாதார பணியாளருக்கு கொரோனா தொற்று
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர் மற்றும் 10 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
22 Jan 2020 1:23 AM IST
"பல கிளைமாக்ஸை அதிமுக சந்தித்துள்ளது" - அமைச்சர் காமராஜ்
பல கிளைமாக்ஸை அதிமுக சந்தித்து விட்டதாகவும், கிளைமாக்ஸ் எப்போதும் தங்களுக்குத் தான் சாதகமாக இருக்கும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
20 Jan 2020 11:03 AM IST
"அரசு திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்" - முதலமைச்சர் பழனிசாமி
தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 Dec 2019 3:21 AM IST
"தமிழ் மக்களை எப்போதும் சினேக பூர்வமாக பார்க்கிறோம்"
"அரசுக்கு எதிராக யுத்தம் புரிந்தவர்கள் என ஒருபோதும் பார்த்ததில்லை"
17 Nov 2019 8:46 PM IST
"ஸ்டாலினை விட 100 மடங்கு காட்டமாக அதிமுகவினர் பதில் கூறுவர்" - அமைச்சர் காமராஜ்
ஸ்டாலினை விட நூறு மடங்கு காட்டமாக பதில் சொல்ல கூடியவர்கள் அதிமுகவினர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
11 March 2019 1:15 PM IST
"திருப்பரங்குன்றம் வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க வேண்டும்" - உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் முறையீடு
நீதிமன்ற வழக்கு காரணமாக, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பை உடனே வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
10 March 2019 11:39 PM IST
தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்
தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 தொகுதிகளில், வழக்கு நிலுவையில் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.