நீங்கள் தேடியது "Tamilnadu HIV Blood"
28 Dec 2018 7:25 PM IST
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் :மஞ்சள் காமாலை பாதிப்பு - கர்ப்பிணிக்கு தீவிர சிகிச்சை
எச்.ஐ. வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட சிவகாசி கர்ப்பிணி பெண்ணுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.