நீங்கள் தேடியது "Tamilnadu Health Department"
9 Feb 2019 1:40 PM IST
விரைவில் நீரில் செல்லும் ஆம்புலன்ஸ் - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
நீரில் செல்லும் ஆம்புலன்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
4 Dec 2018 12:13 PM IST
சென்னை மாநகராட்சியில் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? - உயர்நீதிமன்றம்
சென்னை மாநகராட்சியில் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? - உயர்நீதிமன்றம்
1 Dec 2018 5:41 PM IST
இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையம் : தினமும் 20 பேர் பயன்பெறுகிறார்கள்
சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச டயாலிசிஸ் மையம் செயல்படுவதால் தினமும் 20க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகிறார்கள்.
3 Nov 2018 3:15 PM IST
"டெங்கு, பன்றி காய்ச்சலை தடுப்பது எப்படி?"- இந்திய மருத்துவ கழக முன்னாள் தலைவர் விளக்கம்
பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு வந்தால் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து, இந்திய மருத்துவ கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் அருள்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
18 Aug 2018 5:40 PM IST
கேரள மக்களுக்கு தமிழக அரசு மருத்துவ உதவி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, தமிழக சுகாதாரத் துறை சார்பாக மருந்து உள்ளிட்ட நிவாரண பொருங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.