நீங்கள் தேடியது "Tamilnadu government"

மேகதாதுவில் அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு : கர்நாடக அமைச்சர் சிவக்குமார் தகவல்
28 Nov 2018 7:22 AM IST

மேகதாதுவில் அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு : கர்நாடக அமைச்சர் சிவக்குமார் தகவல்

மேகதூது அணை விவகாரத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், பேச்சு நடத்த தயார் என்று கர்நாடக மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேகதாது விவகாரம் - தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் - முத்தரசன்
28 Nov 2018 2:51 AM IST

"மேகதாது விவகாரம் - தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்" - முத்தரசன்

மேகதாதுவில் அணை கட்டும் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் என்று முத்தரசன் தெரிவித்தார்

ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் கஜா சேத அறிக்கை அளிக்கப்படும் -  டேனியல் ரிச்சர்ட் விளக்கம்
27 Nov 2018 11:20 AM IST

ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் கஜா சேத அறிக்கை அளிக்கப்படும் - டேனியல் ரிச்சர்ட் விளக்கம்

புயல் பாதிப்பு குறித்த அறிக்கை ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்யப்படும் என மத்திய ஆய்வு குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் உறுதி அளித்துள்ளார்.

Exclusive : கஜா புயலால் சுனாமி அளவிற்கு கடல்சீற்றம் ஏற்பட்டது
27 Nov 2018 11:14 AM IST

Exclusive : "கஜா புயலால் சுனாமி அளவிற்கு கடல்சீற்றம் ஏற்பட்டது"

தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயல் பாதிப்புகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு செய்து வருகிறது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

கஜா புயல் சீரமைப்பு பணிகளையும் தமிழக அரசு விரைந்து செய்திட வேண்டும் - வைகோ
19 Nov 2018 6:00 PM IST

கஜா புயல் சீரமைப்பு பணிகளையும் தமிழக அரசு விரைந்து செய்திட வேண்டும் - வைகோ

புயலுக்கு முன்பு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை போல், கஜா புயல் சீரமைப்பு பணிகளையும் தமிழக அரசு விரைந்து செய்திட வேண்டும் என, மதிமுக பொதுசெயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன்  நடத்தக் கூடாது..? உயர்நீதிமன்றம் கேள்வி
12 Nov 2018 1:31 PM IST

அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக் கூடாது..? உயர்நீதிமன்றம் கேள்வி

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக் கூடாது? - டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி விவகாரம் - முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார் செங்கோட்டையன்
11 Nov 2018 2:34 AM IST

சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி விவகாரம் - முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார் செங்கோட்டையன்

சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து, முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வரும் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.

தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உதவி : தகுந்த உட்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு வழங்குகிறது
10 Nov 2018 3:21 PM IST

தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உதவி : தகுந்த உட்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு வழங்குகிறது

தமிழகத்தில் தொழில் மற்றும் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கான மாற்றம் மற்றும் புதிய நிதி ஏற்பாட்டிற்கான வட்டமேசை மாநாடு சென்னை கிண்டியில் நடைபெற்றது.

20 அடி உயரத்தில் இருந்து விழுந்த ஒன்றரை வயது குழந்தை - சிறு காயத்துடன் உயிர் தப்பிய அதிசயம்
10 Nov 2018 1:34 AM IST

20 அடி உயரத்தில் இருந்து விழுந்த ஒன்றரை வயது குழந்தை - சிறு காயத்துடன் உயிர் தப்பிய அதிசயம்

சென்னை தி.நகரில் 20 அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிறு காயத்துடன் உயிர் தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

படகு உரிமம் புதுப்பிக்க லஞ்சம் - மீன்வளத்துறை ஆய்வாளர் கைது
10 Nov 2018 1:30 AM IST

படகு உரிமம் புதுப்பிக்க லஞ்சம் - மீன்வளத்துறை ஆய்வாளர் கைது

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஆசிப் என்பவர் தனது படகு பதிவு சான்றை புதுப்பிக்கவும், டீசல் மானியம் வேண்டியும் கடலூர் மீன்வளத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்

8 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் சிறு குறிஞ்சி மலர்கள்
10 Nov 2018 1:23 AM IST

8 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் சிறு குறிஞ்சி மலர்கள்

ஊட்டி அருகே அவலாஞ்சி, தொட்டபெட்டா, மலை சரிவு ஆகிய பகுதிகளில் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.