நீங்கள் தேடியது "Tamilnadu government"

வட மாநிலங்களில் தொடரும் கனமழை : வெங்காயம் விலை கிடுகிடு ஏற்றம்
24 Sept 2019 9:11 AM IST

வட மாநிலங்களில் தொடரும் கனமழை : வெங்காயம் விலை கிடுகிடு ஏற்றம்

வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரியாவிடை பெற்ற புள்ளி மான்கள் : பாசப்போராட்டம் நடத்திய பராமரிப்பு ஊழியர்கள்
11 Sept 2019 7:52 AM IST

பிரியாவிடை பெற்ற புள்ளி மான்கள் : பாசப்போராட்டம் நடத்திய பராமரிப்பு ஊழியர்கள்

தஞ்சையில் பராமரிக்கப்பட்டு வந்த புள்ளிமான்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் பிரிவை தாங்க முடியாமல் அதனை பராமரித்த ஊழியர்கள் கலங்கித் தவித்தனர்.

காவிரி நீரை சேமிக்க நடவடிக்கை தேவை -  பி.ஆர். பாண்டியன்
10 Aug 2019 1:19 PM IST

காவிரி நீரை சேமிக்க நடவடிக்கை தேவை - பி.ஆர். பாண்டியன்

அணை உள்ளிட்ட நீர் நிலைகளில் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

பௌத்த இடமான காஞ்சிபுரம், அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டது - திருமாவளவன் எம்.பி
5 Aug 2019 2:57 AM IST

பௌத்த இடமான காஞ்சிபுரம், அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டது - திருமாவளவன் எம்.பி

பெளத்த இடமாக விளங்கிய காஞ்சிபுரம் தற்போது அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டதாக சிதம்பரம் எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மெரினா போராட்டம் ஒரு தலைவரை அறிமுகம் செய்யாதது வருத்தம் - நடிகர் பொன்வண்ணன்
5 Aug 2019 2:53 AM IST

மெரினா போராட்டம் ஒரு தலைவரை அறிமுகம் செய்யாதது வருத்தம் - நடிகர் பொன்வண்ணன்

மெரினா புரட்சி, ஒரு தலைவரை அடையாளம் காட்டியிருந்தால், தமிழகத்தின் தலையெழுத்து மாறியிருக்கும் என நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

கைதி விடுதலை விவகாரம் - உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி
1 Aug 2019 2:33 AM IST

கைதி விடுதலை விவகாரம் - உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி

ஆயுள் கைதிகளை முன் கூட்டி விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு வெவ்வேறாக இருப்பது ஏன் என்று விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர் நிலைகளைத் தூர்வாரும் பணிகளில் மக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துங்கள் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
13 July 2019 12:12 AM IST

நீர் நிலைகளைத் தூர்வாரும் பணிகளில் மக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துங்கள் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர் நிலைகளைத் தூர்வாரும் பணிகளில் மக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

போக்குவரத்து பணிமனை தொழிலாளி தற்கொலை மிரட்டல்
2 May 2019 4:46 PM IST

போக்குவரத்து பணிமனை தொழிலாளி தற்கொலை மிரட்டல்

"மெடிக்கல் லீவு கொடுத்த பின்னரும், சம்பளம் பிடிப்பதா?"

கோயில் கடைகளை அகற்றும் அரசாணை ரத்து : வியாபாரிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
9 April 2019 12:50 PM IST

கோயில் கடைகளை அகற்றும் அரசாணை ரத்து : வியாபாரிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் கோயில்களில் கடைகள் நடத்த தடை விதித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் கடைகளை அமைக்க தடை விதித்த தமிழக அரசின் அரசாணை ரத்து
8 April 2019 1:28 PM IST

தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் கடைகளை அமைக்க தடை விதித்த தமிழக அரசின் அரசாணை ரத்து

கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கோவையில் தினத்தந்தி கல்வி கண்காட்சி : பயனுள்ள கண்காட்சி : மாணவர்கள் மகிழ்ச்சி
6 April 2019 2:46 PM IST

கோவையில் "தினத்தந்தி "கல்வி கண்காட்சி : "பயனுள்ள கண்காட்சி" : மாணவர்கள் மகிழ்ச்சி

கோவையில் தினத்தந்தி நாளிதழ் நடத்திய கல்வி கண்காட்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி சார்பில் கல்வி கண்காட்சி : பயனுள்ள கண்காட்சி என மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி
30 March 2019 11:48 PM IST

தினத்தந்தி சார்பில் கல்வி கண்காட்சி : பயனுள்ள கண்காட்சி என மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

'தினத்தந்தி' நாளிதழ் சார்பில் தொடங்கிய கல்வி கண்காட்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.