நீங்கள் தேடியது "Tamilnadu government"

அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு சுங்கச் சாவடி : கட்டணம் இன்றி வாகனங்களை அனுமதித்த போலீசார்
27 Jan 2020 2:53 AM IST

"அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு சுங்கச் சாவடி : கட்டணம் இன்றி வாகனங்களை அனுமதித்த போலீசார்"

செங்கல்பட்டு சுங்கச் சாவடியை வாகன ஓட்டிகள் அடித்து நொறுக்கியதால், கட்டணம் பெறாமல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் காலிறுதிக்கு முன்னேற்றம்
27 Jan 2020 2:50 AM IST

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டிக்கு, ஸ்விட்சர்லாந்து நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார்.

மாணவர்கள் உருவாக்கிய பந்தய கார்கள் : தடைகளில் மோதாமல் சீறிப்பாய்ந்தன
27 Jan 2020 2:47 AM IST

"மாணவர்கள் உருவாக்கிய பந்தய கார்கள் : தடைகளில் மோதாமல் சீறிப்பாய்ந்தன"

கோவை அருகே சீறிப்பாய்ந்த கார்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. செட்டிப்பாளையம் பகுதியில், தேசிய அளவிலான பார்முலா பாரத் கார் பந்தய போட்டி நடைபெற்றது.

டிரம்பிற்கு எதிரான தகுதிநீக்க தீர்மானம் மீது விசாரணை : விசாரணை மேலாளரை மிரட்டும் தொனியில் கருத்து பதிவு
27 Jan 2020 2:44 AM IST

"டிரம்பிற்கு எதிரான தகுதிநீக்க தீர்மானம் மீது விசாரணை : விசாரணை மேலாளரை மிரட்டும் தொனியில் கருத்து பதிவு"

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு எதிரான தகுதிநீக்க தீர்மானத்தின் மீது செனட் சபையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பெரியார் பற்றிய கருத்தை ரஜினி தவிர்த்திருக்கலாம் - ராமதாஸ்
27 Jan 2020 12:45 AM IST

"பெரியார் பற்றிய கருத்தை ரஜினி தவிர்த்திருக்கலாம்" - ராமதாஸ்

"பெரியார் சிலைகளை அவமதிப்பதை ஏற்க முடியாது"

விவசாயிகளுக்கு திமுக துணை நிற்கும் - ஸ்டாலின்
27 Jan 2020 12:41 AM IST

"விவசாயிகளுக்கு திமுக துணை நிற்கும்" - ஸ்டாலின்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான குரல் டெல்லி வரை கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி குண்டாறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை - கார்த்திக் சிதம்பரம்
27 Jan 2020 12:35 AM IST

"காவிரி குண்டாறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை" - கார்த்திக் சிதம்பரம்

"திட்டத்தை என்னால் அமல்படுத்த முடியாது"

11-வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியை ஒட்டி ஏற்பாடு : 2 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி
27 Jan 2020 12:22 AM IST

"11-வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியை ஒட்டி ஏற்பாடு : 2 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி"

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை ஒட்டி சென்னையில் 2 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தியதற்கான நோக்கம் மாறிவிட்டது - அன்புமணி ராமதாஸ்
27 Jan 2020 12:19 AM IST

"நீட் தேர்வு அறிமுகப்படுத்தியதற்கான நோக்கம் மாறிவிட்டது" - அன்புமணி ராமதாஸ்

"பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மருத்துவம் படிப்பு"

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக தீர்மானம்
27 Jan 2020 12:06 AM IST

"குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக தீர்மானம்"

"தீர்மானம் நிறைவேற்றிய ராதாநல்லூர் ஊராட்சி தலைவர்"

இளைஞரின் கேள்வியால் திணறிய அதிகாரிகள்
27 Jan 2020 12:03 AM IST

"இளைஞரின் கேள்வியால் திணறிய அதிகாரிகள்"

"கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞர்"