நீங்கள் தேடியது "Tamilnadu BJP"
28 Oct 2018 9:15 AM GMT
"இலங்கையின் அரசியல் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது" - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
27 Oct 2018 9:09 PM GMT
இலங்கையில் தமிழர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் - தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை
தமிழர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என தமிழிசை வலியுறுத்தினார்
27 Oct 2018 8:04 PM GMT
இலங்கை ஆட்சி மாற்றம் அதிர்ச்சி மாற்றமாக இருக்கிறது - இல.கணேசன்
இலங்கையின் அரசியல் மாற்றம் அதிர்ச்சி அளிப்பதாக, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
27 Oct 2018 7:35 PM GMT
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ், திமுக கூட்டணி அரசே காரணம் - பொன் ராதாகிருஷ்ணன்
இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராஜபக்சே அப்ரூவராக மாறியுள்ளார் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
4 Oct 2018 10:06 AM GMT
மக்கள் மத்தியில் ரஜினிக்கு தான் செல்வாக்கு - பொன். ராதா கிருஷ்ணன்
மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று திகழும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான் என்று மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
29 Sep 2018 1:33 PM GMT
குப்பைகளை அகற்றிய பொன்.ராதாகிருஷ்ணன்
கோவையிலிருந்து கோத்தகிரிக்கு கட்சி பணிக்காக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார்.
24 Sep 2018 1:41 AM GMT
தமிழக பாஜக தலைவர் பதவி : எஸ்.வி.சேகர் கருத்து...தமிழிசை விமர்சனம்...
எஸ்.வி.சேகர் நாடகத்தில் பேசுவதாக நினைத்து பேசி இருப்பதாக தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
23 Sep 2018 11:24 AM GMT
தமிழகத்தில் இரட்டை ஆட்சி சட்ட முறை நடைபெறுகிறது - முத்தரசன்
தமிழகத்தில் இரட்டை ஆட்சி, சட்ட முறை நடைபெற்று வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்
23 Sep 2018 11:07 AM GMT
அரசாங்கம் ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் - தமிழிசை
அரசாங்கம் ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்று தமிழக பாஜக தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
23 Sep 2018 9:46 AM GMT
தமிழிசை வீட்டு வாசலில் போய் நிற்க வேண்டுமா? - எஸ்.வி சேகர்
பாஜகவின் மாநில தலைமையை ஏற்க வாய்ப்பு கிடைத்தால், தற்போது உள்ளதை விட அதிக சதவீதத்தில் ஓட்டு வாங்கி காட்டுவேன் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
18 Sep 2018 3:25 PM GMT
பெட்ரோல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தான் காரணம் - தமிழிசை
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின் நிர்வாக சீர்கேடே காரணம் - தமிழிசை
18 Sep 2018 6:14 AM GMT
பெட்ரோல் விலை பற்றி தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவர்
தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது குறுக்கிட்டு, குறித்து கேள்வி எழுப்ப முயன்ற ஆட்டோ ஓட்டுநரை பா.ஜ.க நிர்வாகிகள் உடனடியாக அப்புறப்படுத்தினர்.