நீங்கள் தேடியது "Tamilnadu Accident"
5 Feb 2020 6:23 PM IST
இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதி விபத்து - அரசு ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்கு
சேலம் அம்மாபேட்டை அருகே ஹரி, தவமணி தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது.
6 April 2019 9:38 AM IST
முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுந்தரவேல் விபத்தில் உயிரிழப்பு
ஆம்பூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரவேல், அவரது மனைவி உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
19 Nov 2018 5:27 PM IST
இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து - மனைவி உயிரிழப்பு, கணவர் படுகாயம்
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
1 Nov 2018 4:14 PM IST
போனஸ் தொகைக்காக துயரத்தோடு போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருக்கிறார்கள் - பிரேமலதா
போனஸ் தொகைக்காக துயரத்தொடு காத்திருக்கும் நிலையை அதிமுக அரசு ஏற்படுத்தியுள்ளதாக தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
31 Aug 2018 6:55 PM IST
மேம்பால தடுப்பு சுவர் மீது மோதிய பைக் - மாணவர் பலி
விபத்துக்குள்ளான பைக்கை போலீசார் சோதனை செய்த போது, அதில் கால்கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.