நீங்கள் தேடியது "Tamilisai criticises Stalin"
7 July 2019 5:01 AM IST
22 மீனவருக்கு செயற்கைக் கோள் தொலைபேசி - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் விசை படகு மீனவர்களுக்கு, மாநில அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 3 கோடியே 40 லட்சம் ரூபாய் மானியத்தில், 22 செயற்கைக் கோள் தொலைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
30 Jun 2019 7:01 PM IST
அ.தி.மு.க. அரசு 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் - அமைச்சர் சி.வி சண்முகம்
அதிமுக அரசு 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
30 Jun 2019 6:57 PM IST
அ.தி.மு.க. குறித்து கருத்து தெரிவிக்க திருமாவளவனுக்கு உரிமையில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
அதிமுக குறித்து கருத்து தெரிவிக்க திருமாவளவனுக்கு உரிமையில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
30 Jun 2019 5:07 PM IST
ஸ்டாலின் புலியாக இல்லாமல் பூனையாக இருப்பதே கவலை - தமிழிசை
ஸ்டாலின் தன் மீதே நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றிக்கொண்டிருப்பதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.