நீங்கள் தேடியது "Tamilisai Comedy"
24 July 2019 3:03 PM IST
தமிழுக்கு எந்த விதத்திலும் ஆபத்து வரவில்லை - தமிழிசை
மத்திய அரசு வேண்டும் என்றே இந்தியை திணிக்காது என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
17 April 2019 4:36 PM IST
பா.ஜ.க வேட்பாளர் வீட்டில் ஏன் வருமான வரி சோதனை நடக்கவில்லை...? - டி. ராஜா
எதிர்க்கட்சி தலைவர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்துவது தேர்தல் முறைக்கு எதிரானது என டி. ராஜா தெரிவித்துள்ளார்.
10 March 2019 8:16 AM IST
"எமர்ஜென்சி கட்சியுடன் கூட்டணி வைத்து பேசுவதா?" - சீதாராம் யெச்சூரிக்கு தமிழிசை பதிலடி
தேர்தல் தேதியை அறிவிக்க போதுமான கால அவகாசம் இருப்பதாக பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
8 March 2019 6:17 PM IST
மிரட்டி அல்ல, திரட்டி கூட்டணி அமைத்து உள்ளோம் - தமிழிசை
யாரையும் மிரட்டி அல்ல, தமிழகத்தில் கட்சிகளை திரட்டி கூட்டணி அமைத்துள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
16 Jan 2019 7:11 PM IST
"ராகுல் பிரதமராக கூட்டணி கட்சிகளே விரும்பவில்லை" - தமிழிசை
"வலுவான கூட்டணி அமைக்கவே பாஜக முயற்சி" - தமிழிசை
25 Dec 2018 6:44 PM IST
காவி மண்ணில் தாமரை நிச்சயம் மலரும் - தமிழிசை
கரிசல் மண்ணை அகற்றும் காவி மண்ணில் நிச்சயம் தாமரை மலரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
5 Dec 2018 11:00 AM IST
"மோடி தமிழகம் வர முடியுமா...?" ஸ்டாலின் vs பொன்.ராதாகிருஷ்ணன்
பிரதமர் மோடி, தமிழகத்துக்கு வர முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
5 Dec 2018 1:40 AM IST
தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் - ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி
தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
20 Sept 2018 12:05 AM IST
கருணாநிதி நினைவிடம் குறித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கத்திற்கு கனிமொழி பதிலடி
கருணாநிதி நினைவிடம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்ட விளக்கத்திற்கு, திமுக மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி பதிலளித்துள்ளார்.
19 Sept 2018 10:53 PM IST
"கருணாநிதி நினைவிடம் குறித்து பேசியது ஏன்?" அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்
மெரீனாவில் கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்து, சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டது ஏன் என்பதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
19 Sept 2018 1:47 PM IST
அரை மணிநேரத்தால் பிழைப்பு பாதிப்பா? - ஆட்டோ ஓட்டுநருக்கு உதவ தயார் - தமிழிசை
தம்முடன் அரைமணி நேரம் செலவிட்டதால் தனது பிழைப்பு பாதித்து விட்டது என்ற ஆட்டோ ஓட்டுநர் கதிரின் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழிசை கூறியுள்ளார்.
19 Sept 2018 1:22 PM IST
தமிழிசையால் இரண்டு நாள் வேலை போனது - ஆட்டோ ஓட்டுநர் கதிர் விரக்தி
தமிழிசை சவுந்தரராஜன் விவகாரத்தால் இரண்டுநாள் வேலை நின்று போனது தான் மிச்சம் என ஆட்டோ ஓட்டுநர் கதிர் தெரிவித்துள்ளார்.