நீங்கள் தேடியது "tamil news latest"

உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்
8 May 2021 4:30 PM IST

உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்

தமிழக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வரவேற்பு
8 May 2021 4:05 PM IST

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வரவேற்பு

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்

வருவாய் பற்றாக்குறை நிதி: தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.183.67 கோடி ஒதுக்கீடு
7 May 2021 3:04 PM IST

வருவாய் பற்றாக்குறை நிதி: தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.183.67 கோடி ஒதுக்கீடு

வருவாய் பற்றாக்குறை மானியமாக 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு 9 ஆயிரத்து 871 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு 183.67 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

கோவிட் சிகிச்சைக்கு மருத்துவ மாணவர்கள் - மருத்துவ கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை
6 May 2021 4:13 PM IST

கோவிட் சிகிச்சைக்கு மருத்துவ மாணவர்கள் - மருத்துவ கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ மாணவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரம் : காப்புரிமையை நிறுத்த அமெரிக்கா ஆதரவு
6 May 2021 3:54 PM IST

கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரம் : காப்புரிமையை நிறுத்த அமெரிக்கா ஆதரவு

கொரோனா தடுப்பூசி மருந்திற்கான காப்புரிமை வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

பாடகர் கோமகன் கொரோனா தாக்கி உயிரிழப்பு, இயக்குநர் சேரன் ட்விட்டரில் உருக்கம்
6 May 2021 3:49 PM IST

பாடகர் கோமகன் கொரோனா தாக்கி உயிரிழப்பு, இயக்குநர் சேரன் ட்விட்டரில் உருக்கம்

பாடகர் கோமகன் கொரோனா தாக்கி உயிரிழப்பு, இயக்குநர் சேரன் ட்விட்டரில் உருக்கம்

யானைகளை துன்புறுத்தும் இளைஞர்கள் - இணையத்தில் பரவி வரும் வீடியோ
6 May 2021 3:49 PM IST

யானைகளை துன்புறுத்தும் இளைஞர்கள் - இணையத்தில் பரவி வரும் வீடியோ

திருப்பூர் அருகே வனப்பகுதிக்குள் யானைகளை இளைஞர்கள் குச்சியால் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்
23 April 2021 3:30 PM IST

கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்

கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கமல்ஹாசன் குற்றச்சாட்டு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  திட்டவட்டமாக மறுப்பு
21 April 2021 5:39 PM IST

கமல்ஹாசன் குற்றச்சாட்டு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திட்டவட்டமாக மறுப்பு

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த குற்றச்சாட்டுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கு: திமுக எம்.எல்.ஏ. உள்ளிட்ட 5 பேர் விடுதலை
20 April 2021 4:06 PM IST

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கு: திமுக எம்.எல்.ஏ. உள்ளிட்ட 5 பேர் விடுதலை

ரேஷன் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில், திமுக எம்.எல்.ஏ. எம்.கே.மோகன் உள்ளிட்ட 5 பேரை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

தடுப்பூசி தேசியவாதத்தை உலக நாடுகள் கடைப்பிடிக்கக்கூடாது - சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் வேண்டுகோள்
20 April 2021 10:19 AM IST

தடுப்பூசி தேசியவாதத்தை உலக நாடுகள் கடைப்பிடிக்கக்கூடாது - சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் வேண்டுகோள்

சுவீடன் சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், தடுப்பூசி தேசியவாதத்தை உலக நாடுகள் கடைப்பிடிக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இனி வீட்டை விட்டு வெளி வரும் போது முக கவசம் அணிய தேவையில்லை - இஸ்ரேல் அரசு
20 April 2021 9:54 AM IST

இனி வீட்டை விட்டு வெளி வரும் போது முக கவசம் அணிய தேவையில்லை - இஸ்ரேல் அரசு

இனி வீட்டை விட்டு வெளி வரும் போது முக கவசம் அணிய தேவையில்லை என தன் நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.