நீங்கள் தேடியது "Tamil National Alliance"

இலங்கை : ரணில் அரசில் சேர தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு
12 Jan 2019 10:25 AM IST

இலங்கை : ரணில் அரசில் சேர தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு

அதிபர் மைத்திரி பால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான அரசுடன் இணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைக்கு கேடு ஏற்படுவதை தடுத்து நிறுத்தி இருக்கிறோம் - சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு
30 Dec 2018 8:53 AM IST

இலங்கைக்கு கேடு ஏற்படுவதை தடுத்து நிறுத்தி இருக்கிறோம் - சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு

இலங்கைக்கு கேடு ஏற்படுவதை தாங்கள் தடுத்து நிறுத்தி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி-பிரதமர் இடையே சுமூக உறவு நீடிக்க வேண்டும் - வேலுசாமி ராதாகிருஷ்ணன், எம்.பி., இலங்கை
17 Dec 2018 10:50 AM IST

"ஜனாதிபதி-பிரதமர் இடையே சுமூக உறவு நீடிக்க வேண்டும்" - வேலுசாமி ராதாகிருஷ்ணன், எம்.பி., இலங்கை

ரனில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றதன் மூலம் இலங்கையில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்க வந்துள்ளதாக இலங்கையின் எம்.பி. வேலு சாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது - இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி
13 Dec 2018 5:55 PM IST

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது - இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையில் காட்டுமிராண்டித்தனமான அரசியல் நிலவுகிறது - வேலுசாமி ராதாகிருஷ்ணன்
6 Dec 2018 6:10 AM IST

இலங்கையில் காட்டுமிராண்டித்தனமான அரசியல் நிலவுகிறது - வேலுசாமி ராதாகிருஷ்ணன்

இலங்கையில் காட்டுமிராண்டித்தனமான அரசியல் நிலவுகிறது என வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம் - சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
13 Nov 2018 11:51 PM IST

நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம் - சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து, அந்நாட்டு அதிபர் ஸ்ரீ சேன பிறப்பித்த உத்தரவுக்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

என் மீது தவறு இருந்தால் மக்கள் தீர்மானிப்பார்கள் - ராஜபக்சே, முன்னாள் பிரதமர்
12 Nov 2018 1:57 AM IST

"என் மீது தவறு இருந்தால் மக்கள் தீர்மானிப்பார்கள்" - ராஜபக்சே, முன்னாள் பிரதமர்

இலங்கையில் அறிவித்தபடி தேர்தல் நடக்கும் என்றும், தவறு இருந்தால் மக்கள் எங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை காப்பாற்றவே இலங்கையில் நாடாளுமன்றம் கலைப்பு - கலாநிதி, இலங்கை மலையக தேசிய முன்னணி கட்சி
10 Nov 2018 9:06 AM IST

ஜனநாயகத்தை காப்பாற்றவே இலங்கையில் நாடாளுமன்றம் கலைப்பு - கலாநிதி, இலங்கை மலையக தேசிய முன்னணி கட்சி

ஜனநாயகத்தை காப்பாற்றவே இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மலையக தேசிய முன்னணி கட்சி தலைவர் கலாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் குழப்பத்தின் பின்னணியில் சீனா - கவிஞர் ஜெயபாலன்
4 Nov 2018 4:04 PM IST

இலங்கை அரசியல் குழப்பத்தின் பின்னணியில் சீனா - கவிஞர் ஜெயபாலன்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு பின்னணியில் சீனா உள்ளதாக இலங்கை தமிழ் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் முக்கியமானதாக கருதப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு
30 Oct 2018 7:04 PM IST

இலங்கை அரசியலில் முக்கியமானதாக கருதப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் திருப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

ராஜபக்சேவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவா..?
30 Oct 2018 4:59 PM IST

ராஜபக்சேவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவா..?

இலங்கையில் போர்க் கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளில், எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்தால், ராஜபக்சேவை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.