நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentThiruvallur"
10 April 2019 8:02 AM IST
வாகன சோதனை -175 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கின
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் சோதனை சாவடியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மினி வேனில் கொண்டு செல்லப்பட்ட 56 கோடி ரூபாய் மதிப்பிலான 175 கிலோ தங்க கட்டிகள் சிக்கியது.