நீங்கள் தேடியது "Tamil Nadu Generation and Distribution Corporation"

மின்வாரிய கேங்மேன் தேர்வில் வெற்றி பெற்ற பெண் - சாதித்து காட்டிய கூலித்தொழிலாளி மகள்
18 Dec 2019 2:13 AM IST

"மின்வாரிய கேங்மேன் தேர்வில் வெற்றி பெற்ற பெண் - சாதித்து காட்டிய கூலித்தொழிலாளி மகள்"

மின்வாரியத்தில் கடின பணியாகிய கேங்மேன் வேலைக்கு, கூலித் தொழிலாளியின் மகள் உடல்தகுதியில் தேர்ச்சி பெற்றது பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது.