நீங்கள் தேடியது "tamil language"
9 July 2019 2:59 PM IST
அனைத்துக் கட்சி கூட்டம் : திமுக குற்றச்சாட்டு - அதிமுக பதில்
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவிற்கு வேண்டப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
9 July 2019 2:52 PM IST
ஏழு பேர் விடுதலை விவகாரம் : "அரசு தன் வேலையை சரியாக செய்துவிட்டது" - முதலமைச்சர் பழனிச்சாமி
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக தமிழக அரசு தன் வேலையை சரியாக செய்துவிட்டதாகவும், இனி ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்
9 July 2019 2:25 PM IST
"ரூ.64 கோடி மதிப்பில் 'அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்'" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
8 July 2019 3:10 PM IST
"ரூ.5000 கோடியில் சென்னையில் இரண்டு மின் உற்பத்தி நிலையம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
8 July 2019 3:04 PM IST
"புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி ஓரிரு ஆண்டுக்குள் முழுமை அடையும்" - அமைச்சர் தங்கமணி தகவல்
சென்னையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி ஓரிரு ஆண்டுகளுக்குள் முழுமை அடையும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
5 July 2019 7:25 AM IST
"உயர்மின் கோபுர திட்டம்- அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்" - அமைச்சர் தங்கமணி
எதிர்கால தமிழக மின் தேவையை கருத்தில் கொண்டு உயர்மின் கோபுர திட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சட்டபேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
3 July 2019 2:36 PM IST
"தீர்ப்புகள் வெளியிடுவதில் தமிழுக்கு அநீதி" - ஸ்டாலின் வருத்தம்
தீர்ப்புகளை மொழி பெயர்த்து வெளியிடும் உச்சநீதிமன்ற பட்டியலில் தமிழ் இல்லாதது வருத்தமளிக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
3 July 2019 2:06 PM IST
"முதலமைச்சரின் துறைகள் என்ன ஆச்சு?" - பேரவையில் கேள்வி எழுப்பிய துரைமுருகன்
முதலமைச்சரின் துறை சார்ந்த கேள்விகள் இடம்பெறாதது ஏன் என பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
3 July 2019 1:21 PM IST
"5 ஆண்டுகள் குடியிருந்தாலே பட்டா" - பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி
அரசு நிலங்களில் ஐந்து ஆண்டுக்கு மேல் குடியிருந்தால் வருமான உச்சவரம்பை ஆராய்ந்து தகுதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
2 July 2019 2:30 PM IST
"கல்வராயன் மேக நீர்வீழ்ச்சி மேம்படுத்தப்படும்" - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதி
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள சேராப்பட்டு மற்றும் மேகம் நீர்வீழ்ச்சிகளை மேம்படுத்தப்படும் என பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதி அளித்தார்.
2 July 2019 2:26 PM IST
"தமிழ் மொழி பெருமையை அளக்க முயற்சி" - அமைச்சர் பாண்டியராஜன்
தமிழ் மொழி பெருமையின் நீள, அகலத்தை அளக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
3 Jun 2019 5:06 AM IST
"தமிழுக்கு பிரச்சனை என்றால், இளைஞர்கள் களத்தில் நிற்பார்கள்" - கவிஞர் வைரமுத்து
தலைவர்கள் இல்லா தமிழகம் என யாரும் தமிழ் மொழிக்கு எதிராகவும், தமிழனுக்கு எதிராகவும் செயல்பட வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கேட்டுக் கொண்டுள்ளார்.