நீங்கள் தேடியது "tamil history"
27 July 2019 8:36 AM GMT
"தமிழை இழிவுபடுத்தும் எண்ணம் அரசுக்கு கிடையாது" - மாஃபா பாண்டியராஜன்
பாட புத்தகத்தில் தமிழ்மொழி தொன்மை பற்றிய தகவல் தவறானது என்றும் தமிழர்கள் 3 லட்சத்துக்கு 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்ததற்கான சான்று உள்ளதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
17 Oct 2018 7:16 AM GMT
உலக நாடுகளில் பாதுகாக்கப்படும் தமிழ் ஓலைச்சுவடிகள்...
உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் உள்ள பழமையான தமிழ் ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் முயற்சியில் ஜெர்மனியை சேர்ந்த முனைவர் சுபா என்பவர் ஈடுபட்டு வருகிறார்.
18 Sep 2018 8:52 PM GMT
"இந்தி கற்பதில் தென்னிந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம்" - இந்தி பிரச்சார சபா தகவல்
தென்னிந்தியாவிலேயே இந்தி கற்பதில் தமிழகம் தான் முதலிடம் வகிப்பதாக இந்தி பிரச்சார சபா பொதுச்செயலாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
2 Aug 2018 10:05 AM GMT
இந்தி மொழி அதிகம் கற்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்
தென்னிந்திய மாநிலங்களில், தமிழகத்தில் தான் அதிகபட்சமாக ஆண்டிற்கு 2.5 லட்சம் மாணவர்கள் இந்தி தேர்வை எழுதி வருகிறார்கள் என சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
24 July 2018 10:28 AM GMT
ராமாயண, மகாபாரத கதை கூறும் இஸ்லாமியர்
பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், பள்ளிகள் தோறும் சென்று நீதி போதனை வகுப்புகளை எடுத்து வருகிறார் இந்த தமிழாசிரியர்...