நீங்கள் தேடியது "Tamil Fishermen"

எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 2 பேர் விடுவிப்பு
20 Sept 2019 3:41 AM

எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 2 பேர் விடுவிப்பு

எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பொன்னழகு, சுகுமார் ஆகிய 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இல​ங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை
3 Sept 2019 8:30 PM

இல​ங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை

இல​ங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு
8 Aug 2019 1:23 PM

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

2 பேருடன் திரும்பிச் சென்ற இலங்கை படகு - கஞ்சா கடத்தல் கும்பலா என போலீசார் விசாரணை
15 July 2019 10:59 PM

2 பேருடன் திரும்பிச் சென்ற இலங்கை படகு - கஞ்சா கடத்தல் கும்பலா என போலீசார் விசாரணை

தாரண்யம் கடல் பகுதியில் படகில் இருந்து இறங்கி நீந்திவந்த இலங்கை நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுக்கு சென்று மாயமான மீனவர்களின் தற்போதைய நிலை என்ன? - அறிக்கை கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
15 July 2019 7:19 PM

கடலுக்கு சென்று மாயமான மீனவர்களின் தற்போதைய நிலை என்ன? - அறிக்கை கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

கடலுக்கு சென்று மாயமான மீனவர்கள் இருவரை கண்டுபிடிக்க கோரிய மனுவுக்கு பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 தமிழக மீனவர்கள் கைது
12 July 2019 9:38 PM

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்திற்கு படகில் வந்த இலங்கை இளைஞர் கைது
30 Jun 2019 9:55 AM

தமிழகத்திற்கு படகில் வந்த இலங்கை இளைஞர் கைது

ஆறுகாட்டு துறை கிராமத்தில் சுற்றிதிரிந்த இலங்கையை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை சிறையில் 6 மாதங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை
4 Jun 2019 8:48 PM

இலங்கை சிறையில் 6 மாதங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை

இலங்கை சிறையில் 6 மாதங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவகள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

நாகை மீனவர்கள் 18 பேருக்கு காவல் நீட்டிப்பு - இலங்கை பருத்திதுறை நீதிமன்றம் உத்தரவு
1 Jun 2019 7:43 PM

நாகை மீனவர்கள் 18 பேருக்கு காவல் நீட்டிப்பு - இலங்கை பருத்திதுறை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 18 பேருக்கு வரும் 14 ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கை காங்கேசன்துறை கடல் பகுதியில் படகில் 77 கிலோ கஞ்சா கடத்தல் - போதை தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை
16 May 2019 9:03 PM

இலங்கை காங்கேசன்துறை கடல் பகுதியில் படகில் 77 கிலோ கஞ்சா கடத்தல் - போதை தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை

இலங்கை காங்கேசன்துறை கடல் பகுதியில் படகில் வைத்திருந்த 77 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கடற்படை போலீசார் மூவரை கைது செய்துள்ளனர்.

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை
21 April 2019 2:07 PM

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி