நீங்கள் தேடியது "Tamil Actors"
25 Dec 2019 10:02 PM IST
(25/12/2019) ஆயுத எழுத்து -நடிகர்களுக்கு நெருக்கடி : யார் காரணம்...?
(25/12/2019) ஆயுத எழுத்து -நடிகர்களுக்கு நெருக்கடி : யார் காரணம்...? - சிறப்பு விருந்தினர்களாக : திருப்பூர் சுப்ரமணியம், திரையரங்கு சங்கம் // பிரவீண் காந்த், நடிகர்-இயக்குனர் // பாபு கணேஷ், தயாரிப்பாளர் // பிஸ்மி, பத்திரிகையாளர்
24 Dec 2019 5:14 PM IST
"உச்ச நட்சத்திரங்களின் படம் தோல்வியடைந்தால் நஷ்ட ஈடு தர வேண்டும்" - திரையரங்க உரிமையாளர்
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
16 Aug 2019 2:53 AM IST
கேரளா - கர்நாடகா மழை வெள்ள பாதிப்பு: சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மற்றும் கர்நாடகவிற்கு , நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளனர்.
20 Jan 2019 12:03 AM IST
கஜா புயலால் பாதித்த மக்களுக்கு புதிதாக வீடு கட்டித்தரும் தமிழ் நடிகர்களின் ரசிகர்கள்
பட்டுக்கோட்டையில் கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் ரசிகர்கள் தங்கள் சொந்த செலவில் வீடு கட்டிக்கொடுத்துள்ளனர்.
2 Sept 2018 5:30 PM IST
"இனி தீவிர அரசியலில் ஈடுபடுவேன்" - டி.ராஜேந்தர்
அரசியலில் 14 ஆண்டு கால வனவாசம் முடிந்து, தமக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
1 Sept 2018 6:34 PM IST
வீடு தேடி வரும் அஞ்சலக வங்கி சேவை - பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
டெல்லியில் உள்ள தால்கடோரா அரங்கில் நடைபெற்ற விழாவில், இந்த அஞ்சலக வங்கி சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
1 Sept 2018 8:20 AM IST
கேரள வெள்ள நிவாரணம் நிதி வழங்கிய குஷ்பு , சுகாசினி
கேரள வெள்ள நிவாரண நிதியாக நடிகைகள் குஷ்பு, சுகாசினி இருவரும் 40 லட்ச ரூபாயை வழங்கினார்கள்.
16 July 2018 9:39 AM IST
பாஜக பக்கம் தாவுகிறாரா டி.ராஜேந்தர்..?
அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அவற்றின் நோக்கத்தில் இருந்தும், லட்சியங்களில் இருந்தும் விலகிச்செல்வதாக டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு
15 July 2018 6:08 PM IST
அன்புமணி ராமதாசுக்கு டி.ராஜேந்தர் கண்டனம்
"விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியை எதிர்ப்பதா?"
10 Jun 2018 3:04 PM IST
அமெரிக்கா செல்கிறார் நடிகர் விஜய்
நடிகர் விஜய் நடிக்கும் அவரது 62வது படத்தின் படப்பிடிப்பு, 70 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.