நீங்கள் தேடியது "system"
5 Oct 2021 12:47 PM IST
ஃபாஸ்டேக் முறையால் சுங்கச்சாவடி வருவாய் உயர்வு - குற்றச்சாட்டு முன்வைக்கும் லாரி உரிமையாளர்கள்
ஃபாஸ்டேக் முறையால் சுங்கச்சாவடி வருவாய் உயர்வு - குற்றச்சாட்டு முன்வைக்கும் லாரி உரிமையாளர்கள்
19 May 2021 9:49 PM IST
இ-பதிவு முறையில் புதிய நிபந்தனை... திருமணத்திற்கு பதிவு செய்வது எப்படி?
திருமணத்திற்கான இ-பதிவு முறையில், புதிய நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது.திருமண நிகழ்விற்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2018 2:15 PM IST
2.0 படத்திற்கு எதிர்ப்பு - கன்னட அமைப்பினர் போராட்டம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டூ பாய்ண்ட் ஓ படம் திரையிடப்பட்ட தனியார் திரையரங்கத்தை கன்னட அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Oct 2018 6:37 PM IST
துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை : தூத்துக்குடியில் தனி அலுவலகம் அமைப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.
19 Oct 2018 12:22 PM IST
"ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வந்த கல்வி முறையில் மாற்றம்?"- கல்வித்துறை அறிவிப்பு
ஜெயலலிதா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முப்பருவ கல்வி முறையில் மாற்றம் செய்வதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 Sept 2018 7:08 PM IST
கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்த திட்டம் - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு
இன்னும் 4 ஆண்டுகளுக்குள் - அதாவது, 2022 ம் ஆண்டுக்குள் கல்வி திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
26 Sept 2018 3:51 PM IST
பதவி உயர்வில் இடஒதுக்கீடு இல்லை - உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
அரசு பணிகளில், எஸ்.சி எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இல்லை என்ற தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உறுதி செய்துள்ளது.
19 Sept 2018 9:27 PM IST
ரேஷனுக்கு பயோ- மெட்ரிக் கட்டாயம் அல்ல- அமைச்சர் காமராஜ்
ரேஷன் கடைகளில், பயோ- மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்று உணவு அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
25 Aug 2018 7:51 AM IST
"எங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்" : அமைச்சர் செங்கோட்டையன் பேச்சும்,விளக்கமும்
எங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் : அமைச்சர் செங்கோட்டையன் பேச்சும்,விளக்கமும்
25 Aug 2018 7:33 AM IST
தமிழக பாடத் திட்டம் : வருத்தம் - விளக்கம்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்திய நாடே வியக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
23 Aug 2018 8:30 AM IST
"69% இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட வேண்டும்" - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு பாதுகாத்திட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.