நீங்கள் தேடியது "Swachh"
2 Oct 2018 4:43 PM IST
தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு...ரயிலை வண்ணமயமாக்கிய மாணவர்கள்..
காந்தி ஜெயந்தியையொட்டி, தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கல்யாண் ரயில்வே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து, ரயில் ஒன்றிற்கு பெயின்ட் அடித்து அசத்தியுள்ளனர்.
18 Sept 2018 10:10 PM IST
சிலைகள் கரைப்பது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது - எக்ஸ்னோரா நிர்மல்
கடலில் விநாயகர் சிலைகளை கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடுவதாகவும், இது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது என சுற்றுச்சூழல் ஆர்வலர் எக்ஸ்னோரா நிர்மல் தெரிவித்துள்ளார்.
24 Jun 2018 10:50 AM IST
தூய்மையான நகரங்கள் : திருச்சிக்கு பின்னடைவு
இந்திய அளவில் தூய்மையான நகரங்களின் பட்டியலில் திருச்சி 13 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது